ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

Admins Online

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்!

Go down

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! Empty 2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்!

Post by ayyasamy ram on Mon Dec 09, 2019 7:36 pm

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360224

2019 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் விமர்சன
ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற
படங்களில் விஸ்வாசம், பேட்ட, நேர்கொண்ட பார்வை,
பிகில் ஆகிய படங்கள் அதிக முக்கியத்தும் பெற்றுள்ளன.

தமிழ் சினிமா
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360540

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் 200க்கும் அதிகமான
படங்கள் திரைக்கு வருகிறது. அதில், மாஸ் ஹீரோக்களின்
படங்கள் என்னவோ குறைந்ததோ 10 தான். கதைப்படியும்,
வசூல் ரீதியாகவும், மாஸ் ஹீரோ என்பதாலும் அவர்களது
படங்கள்தான் திரையரங்குகளில் அதிக நாட்கள்
திரையிடப்படுகின்றன.

இதுவே சாதாரண ஹீரோ அல்லது சிறிய பட்ஜெட்
படங்களுக்கோ அந்தளவிற்கு வரவேற்பு கிடைப்பதில்லை.

கதை
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360524

கதை நன்றாக இருந்தாலும் பாராட்டு கிடைப்பதற்கே
இடமில்லாமல் போய்விடுகிறது. உதாரணமாக, அண்மையில்
திரைக்கு வந்த படம் மிக மிக அவசரம்.

ஒரு பெண் போலீஸ் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி
வெளியான படம். கதையும், காட்சியும் பிரமாதமாக இருந்தாலும்
திரையரங்குகளும் குறைவு, வசூலும் குறைவுதான்.

சரி, இந்த ஆண்டில் திரைக்கு வந்து வெற்றிகண்ட மிக
முக்கியமான படங்களைப் பற்றி இங்கு காண்போம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! Empty Re: 2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்!

Post by ayyasamy ram on Mon Dec 09, 2019 7:39 pm

பேட்ட
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360315
-

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,
த்ரிஷா, சசிகுமார், சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ்
ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு
திரைக்கு வந்த படம் பேட்ட.

கிட்டத்தட்ட 160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம்,
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு
பெற்றுள்ளன. ஆம், உலகம் முழுவதும் வெளியான பேட்ட
ரூ.232.92 கோடி வரையில் வசூல் அள்ளி குவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம்
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360496


தல அஜித் – இயக்குநர் சிவா கூட்டணியில் பேட்ட
படத்துடன் திரைக்கு வந்த படம் விஸ்வாசம்.
அஜித், தம்பி ராமையா, நயன்தாரா, அனிகா,
ரோபோ சங்கர், விவேக் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

அப்பா மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
உலகம் முழுவதும் வெளியான
இப்படம் ரூ.204.26 கோடி வசூல் குவித்தது.

பிகில்
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360317

அட்லி – விஜய் காம்பினேஷனில் கால்பந்து விளையாட்டை
மையப்படுத்தி வெளியான படம் பிகில். ரூ.180 கோடி
பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும்
ரூ.292.2 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

பொதுவாக அட்லி – விஜய் படம் என்றாலே சர்ச்சையில்
சிக்குவது வழக்கம். அந்த வகையில், இந்தப் படத்தின்
காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டது என்று
கூறப்பட்டது.

எனினும், இப்படத்திற்கு விஜய் ரசிகர்களிடமிருந்து நல்ல
வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Last edited by ayyasamy ram on Mon Dec 09, 2019 7:47 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! Empty Re: 2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்!

Post by ayyasamy ram on Mon Dec 09, 2019 7:42 pm

கைதி
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360493

லோகேஷ் கனகராஜ் – கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு
வந்த படம் கைதி. இரவில் மட்டுமே எடுக்கப்பட்ட படத்தின்
பட்ஜெட் என்னவோ ரூ.25 கோடி. 10 வருடங்களாக
பிரிந்திருந்த தனது மகளை காண்பதற்கு சிறையில் இருந்து
பின்னர் விடுதலையாகி வந்த ஹீரோ சந்தித்த பிரச்சனை
தான் கைதி.

காஞ்சனா 3
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360600
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3.
வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி, சூரி, ஸ்ரீமன் என்று
பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

காமெடி கலந்த த்ரில்லர் கதையை மையப்படுத்தி
இப்படம் திரைக்கு வந்தது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் வந்த
இப்படம் ரூ.130.2 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

தடம்
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360431
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய்
இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் தடம்.
ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி திரைக்கு
வந்த இப்படத்தின் பட்ஜெட் ரூ.14 கோடி.

ஆனால், வசூலோ ரூ.26 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மூலம் அருண் விஜய், ரசிகர்களிடையே
நல்ல வரவேற்பு பெற்றார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! Empty Re: 2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்!

Post by ayyasamy ram on Mon Dec 09, 2019 7:44 pm


கோமாளி
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360456
ஜெயம் ரவி மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள
படம் கோமாளி. கிட்டத்தட்ட 16 வருடம் கோமாளி இருந்து
பின்னர் சுயநினைவுக்கு திரும்பிய பிறகு சந்திக்கும்
பிரச்சனைகள் தான் இப்படம்.

இதில் , காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே
ஆகியோர் பலர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும்
வெளியான இப்படம் ரூ.50 கோடி வரையில் வசூல்
குவித்துள்ளது.

அண்மையில், இப்படம் 100 நாட்கள் ஓடிய படங்களுக்கான
வெற்றிவிழா கண்டது. படக்குழுவினருக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.

நம்ம வீட்டுப்பிள்ளை
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360314

இயக்குநர் பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன்
காம்பினேஷனில் வந்த படம் நம்ம வீட்டுப்பிள்ளை.
அண்ணன் – தங்கை மற்றும் குடும்ப உறவுகளை
மையப்படுத்தி திரைக்கு வந்த இப்படத்திற்கு
பட்டிதொட்டியெங்கும் வரவேற்பு கிடைத்தது.

ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம்
ரூ.76 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, அனு இம்மானுவேல்,
பாரதிராஜா, மைனா நந்தினி, நட்டி என்ற நடராஜன்
ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அசுரன்
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360313
வெற்றி மாறன் – தனுஷ் காம்பினேஷனில் திரைக்கு
வந்த படம் அசுரன். ஆக்‌ஷன் டிராமா கதையை
மையப்படுத்திய இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக
மஞ்சு வாரியர் நடித்துள்ளார். உலகம் முழுவதும்
வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் தாறுமாறாக
வரவேற்பு கொடுத்துள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! Empty Re: 2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்!

Post by ayyasamy ram on Mon Dec 09, 2019 7:46 pm

நேர்கொண்ட பார்வை
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360419
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர்
தயாரிப்பில் அஜித் நடித்து வெளிவந்த படம் நேர்கொண்ட
பார்வை. பெண்களை மையப்படுத்திய இப்படத்தில்
அஜித் வழக்கறிஞராக நடித்து ரசிகர்களுக்கு விருந்து
கொடுத்தார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க்
படத்தின் தமிழ் ரீமேக்கில் நேர்கொண்ட பார்வை
வெளியானது.

படத்தின் பட்ஜெட் என்னவோ ரூ.50 கோடி தான்,
ஆனால், வசூல் என்னவோ ரூ.126 கோடி என்பது
குறிப்பிடத்தக்கது.
-----------------
ஒத்த செருப்பு சைஸ் 7
-
2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! 72360444
பார்த்திபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7.
பார்த்திபனைத் தவிர வேறு யாரும் இந்தப் படத்தில்
நடிக்கவில்லை. த்ரில்லர் கதையை மையப்படுத்தி
இப்படம் திரைக்கு வந்தது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இப்படம்
ரூ.1 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக
பிரபலங்கள் பலரும் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
-
-----------------------

நன்றி- தமிழ்-சமயம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்! Empty Re: 2019 ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட சூப்பர் டூப்பர் ஹிட் மூவிஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum