ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Go down

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு Empty 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Post by ayyasamy ram Mon Dec 09, 2019 4:56 am

புதுடெல்லி,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில்
பெண் டாக்டரை கற்பழித்து கொன்று பின்னர் உடலை தீ வைத்து
எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் கடந்த
வெள்ளிக்கிழமை போலீசாரால் ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.


கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொன்ற போலீசாருக்கு பல்வேறு
தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் விசாரணைக்காக அழைத்துச்
சென்ற போது அவர்கள் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து
தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாகவும், இதனால் அவர்கள் சுட்டுக்
கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்றாலும் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐதராபாத்
ஐகோர்ட்டு, 4 பேரின் உடல்களையும் பாதுகாத்து வைக்கும்படி உத்தரவிட்டு
உள்ளது.

இந்த நிலையில், 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சுப்ரீம்
கோர்ட்டு வக்கீல்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில்
பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


ஐதராபாத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு பெண் டாக்டர்
கற்பழித்து கொல்லப்பட்டது பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தை
ஏற்படுத்தியது. இதனால் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார்
சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மரண
தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

குற்றச்சாட்டுகளை பதிவு செய்தல், வழக்கு விசாரணை போன்ற
எந்த சட்ட நடைமுறையும் இல்லாமல் 4 பேரும் கொல்லப்பட்டு
உள்ளனர்.

எனவே இது தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார்
உள்ளிட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அல்லது
வெளிமாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஐதராபாத் போலி ‘என் கவுண்ட்டர்’ தொடர்பான ஆவணங்களை
கோர்ட்டு கேட்டு பெறவேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதி
கிடைக்கவும், சட்டத்தை ஒவ்வொருவரும் கையில் எடுத்துக்
கொள்வதை தடுக்கவும் இதுபோன்ற வழக்குகளில் பின்பற்ற
வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டியது
கோர்ட்டின் கடமை ஆகும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் எம்.எல்.சர்மா என்ற வக்கீலும் சுப்ரீம் கோர்ட்டில்
பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்.


அவர் தனது மனுவில், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட
4 பேரை சுட்டுக்கொன்றது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவுக்கு
(வாழும் உரிமை மற்றும் நியாயமான விசாரணை) எதிரானது என்றும்,
எனவே இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு
அமைத்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிகளின் மேற்பார்வையில்
விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு
உள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மான் வேட்டை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» சாதிக் பாட்சா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும், பாரதீய ஜனதா கோரிக்கை
» ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum