Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
+48
Nivas
john mano
திவா
fleximan
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
msmasfaq
பயணி
பாரதிப்பிரியன்
tharun
Aathira
vasanth1717
mohan-தாஸ்
றிமாஸ்
எஸ்.எம். மபாஸ்
jamila
REMO
azhagu007
வழிப்போக்கன்
ப்ரியா
jahubar
ரமீஸ்
hotsweet
முத்தியாலு மாதேஷ்
சபீர்
ani63
kilaisyed
gkajan
நிலாசகி
Aha
செந்தில்குமார்
VIJAY
செரின்
Manik
சாந்தன்
cpm0003
kavinele
vani_kamala
ரிபாஸ்
தாமு
nandhtiha
Tamilzhan
ராஜா
aarul
பாலாஜி
kirupairajah
mdkhan
சிவா
52 posters
Page 22 of 27
Page 22 of 27 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
First topic message reminder :
நண்பர்களே! எளிய முறையில் அருமையான விளக்கங்களுடன் போட்டோஷாப் பற்றிய தகவல்களை நண்பர் கான் இப்பகுதியில் எழுதுகிறார்!!! கற்றுப் பயனடையுங்கள்!!!
நண்பர்களே! எளிய முறையில் அருமையான விளக்கங்களுடன் போட்டோஷாப் பற்றிய தகவல்களை நண்பர் கான் இப்பகுதியில் எழுதுகிறார்!!! கற்றுப் பயனடையுங்கள்!!!
Last edited by சிவா on Mon Jun 07, 2010 4:14 pm; edited 1 time in total
Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
.சபீர் wrote:இவ்வுலகில் அழியாச்செல்வம் கல்விச்செல்வமே....... அதை அல்லாஹ் உங்களுக்கு நிறையவே தந்துள்ளான்... அதை நீங்கள்... பிறருக்கு சொல்லி கொடுக்கிறீர்கள் பார்த்தீர்களா? அங்குதான் உங்களின் பெருந்தன்மை வெளிக்காட்டபடுகிறது..... இந்த மிகப்பெரிய அரும் பணியை செய்யும் உங்களுக்கு வாழ்த்த வார்த்தைகள் போதாது அதனாலதான்... மீண்டும் மீண்டும் நன்றியே கூற முடிகிறது.... நன்றி............................நன்றி உங்களின் இப்பணி மென்மேலும் தொடர... நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..... வாழ்க கான் என்றென்றும் வளமுடன்....
ஜகுபர்
ராஜா wrote:.சபீர் wrote:இவ்வுலகில் அழியாச்செல்வம் கல்விச்செல்வமே....... அதை அல்லாஹ் உங்களுக்கு நிறையவே தந்துள்ளான்... அதை நீங்கள்... பிறருக்கு சொல்லி கொடுக்கிறீர்கள் பார்த்தீர்களா? அங்குதான் உங்களின் பெருந்தன்மை வெளிக்காட்டபடுகிறது..... இந்த மிகப்பெரிய அரும் பணியை செய்யும் உங்களுக்கு வாழ்த்த வார்த்தைகள் போதாது அதனாலதான்... மீண்டும் மீண்டும் நன்றியே கூற முடிகிறது.... நன்றி............................நன்றி உங்களின் இப்பணி மென்மேலும் தொடர... நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..... வாழ்க கான் என்றென்றும் வளமுடன்....
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
jamila- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 16/03/2010
Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
mafas wrote:இவ்வுலகில் அழியாச்செல்வம் கல்விச்செல்வமே....... அதை அல்லாஹ் உங்களுக்கு நிறையவே தந்துள்ளான்... அதை நீங்கள்... பிறருக்கு சொல்லி கொடுக்கிறீர்கள் பார்த்தீர்களா? அங்குதான் உங்களின் பெருந்தன்மை வெளிக்காட்டபடுகிறது..... இந்த மிகப்பெரிய அரும் பணியை செய்யும் உங்களுக்கு வாழ்த்த வார்த்தைகள் போதாது அதனாலதான்... மீண்டும் மீண்டும் நன்றியே கூற முடிகிறது.... நன்றி............................நன்றி உங்களின் இப்பணி மென்மேலும் தொடர... நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..... வாழ்க கான் என்றென்றும் வளமுடன்....
என்றென்றும் மாறா அன்புடன்....
மபாஸ்.
நன்றி மபாஸ் மற்றும் சபீர்....மிக்க மகிழ்ச்சி.
உங்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த போட்டோசாப் பாடம் இருப்பதை நினைத்து நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி
அன்புடன்
கான்
Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
jamila wrote:அன்பு கான்,
மிக மிக அருமை. இந்த அளவிற்கு தெளிவான விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது.
போட்டோஷாப் அடிப்படை தெரியாதவர்களுக்கு கூட எளிதில் புரியும்படி உள்ளது . மிகவும் சிரமப்பட்டு இருப்பீர்கள். சிரமத்திற்கு என்னை மன்னித்து விடுங்கள். mafas சொன்னதைத்தான் நானும் நினைக்கிறேன்.
காலேஜ் முடித்தவுடன் போட்டோஷாப் கற்க ஆவலுடன் செண்டரில் சேர்ந்தேன். பணத்தை பிடுங்கியதுதான் மிச்சம் தெளிவாக எதையும் சொல்லித்தரவில்லை. திருமணமாகி இங்கு வந்து விட்டேன். இருந்தாலும் போட்டோஷாப் ஏக்கம் என் மனதை விட்டு அகலவேயில்லை. 10நாள் முந்திதான் இந்த தளத்தை பார்வையிட்டேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் மூலம் இந்த கல்வியை எனக்கு அளித்துள்ளான். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரகத்தையும், ரஹ்மத்தையும் வழங்கட்டும். இனி 5வேளை தொழுகையில் உங்களுக்காகவும் துவா செய்வேன்.
நன்றி கான்
சகோதரி
ஜமீலா
நன்றி சகோதரி ஜெமிலா.....
உங்கள் பதிலை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களை போல் போட்டோசாப்பில் நானும் மிகுந்த ஆர்வம் உடையவன். தினமும் டி.வி பார்ப்பது, பாட்டு கேட்ப்பது, புத்தகம் படிப்பது போன்று போட்டோசாப்பில் டிசைன் செய்து பார்ப்பதும் எனக்கு ஒரு பொழுதுபோக்கான விசயமாகிவிட்டது. அதனால்தால்தான் நான் உங்களை போன்றவர்களுக்கு இன்று சொல்லிக்கொடுக்கும் அளவிற்க்கு வந்து இருக்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்.... பிறருக்கு கல்வி அறிவை கொடுக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு தந்ததற்க்கு நான் அந்த வல்ல இறைவனுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது.
சிறு வயதில் இருந்தே நான் செய்யும் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் என்னுடைய தாய் அது சாதாரண செயலாக இருந்தாலும் சரி அதனை மிகைப்படுத்தி என் பிள்ளை அழகாக அதை செய்துவிட்டான் இதை செய்துவிட்டான் என்று பக்கத்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் கூப்பிட்டு சொல்லி சொல்லி சந்தோசப்படுவார்கள். அந்த அறியாத வயதிலேயே எனக்கு எதுவுமே தெரியாத நேரத்திலேயே கூட எனக்கு என் தாயின் மூலம் பாராட்டும் புகழும் கிடைக்க ஆரம்பித்த காரணத்தால் என்னை அறியாமலே நான் காசு பணத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிறருடைய பாராட்டுக்காகவே ஒவ்வொரு சிறப்பான செயலையும் கற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தவும் பயன்படுத்தவும் ஆரம்பித்தேன்.
அந்த பாராட்டுகளுக்காகவே என்னுடைய ஓய்வு நேரங்களில் கம்ப்யூட்டரை கற்றுக்கொண்டு அதில் போட்டோசாப் போன்ற பல டிசைனிங் மென்பொருள்களையும் பயன்படுத்த தெரிந்துகொண்டேன். சாதாரணமாக தெரிந்துகொள்ளவே சிரமப்படும் போட்டோசாப் மென்பொருளை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு நான் தெரிந்துகொண்டதற்க்கு காரணம் என் தாய் எனக்கு சின்ன வயதில் கொடுத்த ஊக்கமும் பாராட்டும் தான் காரணம்.
இப்படி ஒரு தாயை எனக்கு தந்த அந்த அல்லாஹ்விற்க்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.
இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலத்திலும் இதுபோல் நான் சந்தோசமாக மற்றவருக்கு உதவியாக இருக்க அல்லாஹ் உதவிசெய்வானாக ஆமின்.
அன்புடன்
கான்
Last edited by mdkhan on Tue Mar 23, 2010 2:13 pm; edited 1 time in total
Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
ஆனா நான் நேரில் வந்தால் மட்டும் சரியாவே சொல்லி தரமாட்டேன்கிறீங்க எனக்கு பொறாமையா இருக்கு....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி கான்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
கான் அவர்கள் பாடத்தைப் பார்த்து பார்த்து கொஞ்சம் டிசைன் போடகற்றுகொண்டேன் கான் அவர்களுக்கு நன்றி அவர் படைப்புகள் மேலும் வர இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்
kilaisyed- இளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
Tamilzhan wrote:ஆனா நான் நேரில் வந்தால் மட்டும் சரியாவே சொல்லி தரமாட்டேன்கிறீங்க எனக்கு பொறாமையா இருக்கு....
தமிழன் நலமா.......
இப்போ ஈகரையில் உங்களுக்கு பதவிகள் எல்லாம் கூடிவிட்டது பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள். இனிமேல் எங்களை எல்லாம் நேரில் பார்க்க வருவீங்களா.........
நீங்கள் எல்லாம் என்னை நேரில் பார்க்க வந்தால் அதுவே நான் செய்த பாக்கியம்.
உங்களுக்கு சொல்லிதராமல் வேறு யாருக்கு சொல்லி தர போகிறேன்.
நீங்கள் எப்பவேன்னாலும் வாங்க... கையில கட்டையோட வராதீங்க.
இப்படிக்கு
அன்புடன்
கான்
Page 22 of 27 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27
Similar topics
» அழகுத் தமிழில் இனிமேல் அண்ட்ராய்ட் அலைபேசியைப் பயன்படுத்தலாம்!
» கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்
» கான் அப்துல் கஃபார் கான்
» கான் அப்துல் கபார் கான்
» கான் எங்கே????????? எங்கிருந்தாலும் கான் சகோதரர் வருக வருக ......
» கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்
» கான் அப்துல் கஃபார் கான்
» கான் அப்துல் கபார் கான்
» கான் எங்கே????????? எங்கிருந்தாலும் கான் சகோதரர் வருக வருக ......
Page 22 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum