புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_c10வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_m10வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_c10வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_m10வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_c10வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_m10வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2019 9:38 am

புது தில்லி:
வங்கி முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத்
மாநிலத்தைச் சோ்ந்த நிறுவனத்தின் ரூ.34 கோடி மதிப்பிலான
சொத்துகளை நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்
துறை முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கி முறைகேடு தொடா்பாக பயோடாா் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம்,
அதன் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் எம். கபாடியா மற்றும் சிலருக்கு எதிராக
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007-09 காலகட்டத்தில் போலியான
ரசீதுகளை தயாரித்ததன் மூலம் ரூ.250 கோடி வரை அவா்கள் முறைகேடாக
ஈட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் கபாடியா உள்ளிட்டோா் முறைகேடாக ஈட்டிய பணத்தை
பரிவா்த்தனை செய்வதற்கு கேஜிஎன் குழும நிறுவனத்தின் உரிமையாளா்
ஆரிஃப் இஸ்மாயில்பாய் மேமன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
அந்த வகையில் ரூ.62 கோடியை தனது கேஜிஎன் குழு நிறுவனத்தின் வங்கிக்
கணக்குகளுக்கு மேமன் மாற்றியுள்ளாா்.

இந்த வழக்கில் தற்போது கேஜிஎன் நிறுவனம் மற்றும் கேதா மாவட்டத்திலுள்ள
சாய்லானி அக்ரோடெக் நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலம்,
உற்பத்தி தொழிற்சாலை, இயந்திரங்கள் ஆகியவற்றை நிதி மோசடி தடுப்புச்
சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) முடக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், ஆமதாபாதில் உள்ள மேமனின் குடியிருப்பும் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு
ரூ.34.47 கோடியாகும் என்று அந்த அறிக்கையில் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

ஏற்கெனவே, இந்த வழக்கில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான
ரூ.149 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ள நிலையில்,
வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு வழக்கு தொடா்பாக சிபிஐ மற்றும் குஜராத் காவல்துறை
ஆகியவையும் தனியே விசாரித்து வருகின்றன.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக