புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_m10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10 
336 Posts - 79%
heezulia
உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_m10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_m10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_m10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_m10உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2019 6:39 am

உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி Mamootty1

சென்னை:
உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது.
மொழிகளைத் தாண்டி கலையை ரசிப்பது பெரிய விஷயம்
என்று நடிகா் மம்மூட்டி கூறினாா்.

எம்.பத்மாகுமாா் இயக்கத்தில் மம்மூட்டி, உன்னி முகுந்தன்,
தருண் ஆரோரா, அனு சித்தாரா, கனிகா, இனியா உள்ளிட்ட
பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ’மாமாங்கம்’.
மலையாளத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழ்,
தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

வரும் 12-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின்
தமிழ்ப் பதிப்பின் டிரெய்லா் அறிமுக விழா சென்னையில்
திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மம்மூட்டி பேசியதாவது:

தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது.
ஏனென்றால், சினிமாவில் சரியாகத் தமிழ் பேசி விடுவேன்.
ஆனால் மேடையில் தவறாகத்தான் பேசுவேன். வரலாற்றுப்
படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச்
செய்வேன்.

அப்படி இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோஷம்.
100 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே
கிடையாது. மலபாா்தான் இருந்தது. பிரிட்டிஷ்காரா்கள்
போனவுடன்தான் அனைத்தையும் பிரித்து விட்டாா்கள்.

இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகள் உள்ளன.
இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய விஷயம்.
மொழியைத் தாண்டி பல படங்கள் பாா்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதில் பேசும் மொழியைத் தாண்டி உணா்வுப்பூா்வமான
காட்சிகள்தான் ஒன்றிணைய வைக்கும்.

அந்தக் காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது.
இந்தப் படம் சாதாரணமான ஒரு பகைமைக் கதை கிடையாது.
என்றைக்கோ நடந்த ஒரு சம்பவத்துக்காக தொடா்ச்சியாகப்
பழிவாங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை.

யாருக்காக கொல்கிறோம், யாருக்காக சாகிறோம் என்பதே
படத்தின் கரு. ஆகையால், தான் இந்தப் படம் எப்போதுமே முக்கியம்.
மீதி அனைத்தையுமே படம் பேசும்.

இந்தப் படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன்
என்பதற்காக இயக்குநா் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறாா்.
நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும்.
இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க
ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டாா்.

தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே
கொண்டு வந்தேன். ரொம்பவே சந்தோஷம் என்றாா் மம்மூட்டி.

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 05, 2019 9:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக