புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை! Poll_c10 போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை! Poll_m10 போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை! Poll_c10 
72 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை! Poll_c10 போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை! Poll_m10 போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை! Poll_c10 
237 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2019 1:10 pm

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் சமீபகாலமாக
சரியாக இல்லை. இந்நிலையில் இந்திய ராணுவத்தில் பணி
புரியும் முக்கிய நபர்களிடம் இருந்து தகவல்களை திருடும்
பொருட்டு போலி சாமியர்கள், குருக்கள் போன்று சமூக
வலைதளத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பட்டு
வருவதாக இந்திய உளவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில்
ராணுவத்தில் பணி புரியும் அனைவருக்கும் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையில் இருக்கும்
நபர்கள் பாபாக்கள் போலவும், குருவாகவும் செயல்பட்டு இந்திய
ராணுவத்தினரின் நம்பிக்கையை பெற முயற்சி செய்து
வருகின்றனர்.

அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்பு வாட்ஸ்ஆப் மற்றும்
ஸ்கைப் போன்ற வீடியோ சாட்டிலும் பேசி மிக முக்கிய
தகவல்களை அவர்கள் ராணுவத்தினரிடம் கறக்க
முற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாமியார்களாக செயல்படும் சமூக வலைதள கணக்குகள்
குறித்தும் அந்த நோட்டீஸில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சாமியார், குரு, பாபா என்பதெல்லாம் போய் ஒரு சில கணக்குகள்
பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை 150க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் உளவுத்துறையினர்
போலிக் கணக்குகள் வைத்து சமூக வலைதளங்களில் உலவி வருவது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் போன்று போலி கணக்குகளில்
உளவுவது, லாட்டரி விற்பனை, செய்ன் மார்கெட்டிங், ஆப்கள் என
அனைத்து விதமாகவும் உலவி வருகின்றனர் அவர்கள்.

முகநூல், ட்விட்டர், வாட்ஸ்ஆப், டிக்டாக், டெலிக்ராம், ஸ்கைப்,
யூ.டியூப் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் இவர்கள்
போலி கணக்குகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் -தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக