Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
3 posters
Page 1 of 1
பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
ஜெருசலம்:
மும்பை தாக்குதலில் உயிர் பிழைத்து, தற்போது 13 வயதை
எட்டியுள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த சிறுவன்,
மோஷி ஹோல்ட்ஸ்பெர்க்கிற்கு, யூத வழக்கப்படி கயிறு
கட்டும் விழாவிற்கு, பிரதமர் மோடி, வாழ்த்துச் செய்தி
அனுப்பியுள்ளார்
. ''பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், மோஷி
நெகிழ்ந்து விட்டான்'' என, அவன் தாத்தா,
ரபி ஷிமான் ரோசன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த, 2008, நவ.,26ல் மும்பையில், பயங்கரவாதிகள் நடத்திய
தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் அதிகமானோர்
படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த
மோஷியின் பெற்றோர், உயிரிழந்தனர்.
2 வயது குழந்தையான, மோஷி அதிசயமாக உயிர்பிழைத்தான்.
பின், அத்தையுடன் இஸ்ரேல் திரும்பினான். பிரதமர் மோடி,
2017ல், இஸ்ரேல் சென்ற போது, மோஷியை சந்தித்தார்.
அப்போது, மோஷியை, இந்தியாவுக்கு அழைத்து வருமாறு,
குடும்பத்தாரிடம் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு, வரம்பின்றி
இந்தியா வருவதற்கான பிரத்யேக 'விசா'வும் வழங்கினார்.
இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர், பென்ஜமின் நெதன்யாகு,
2018ல், இந்தியா வந்தபோது, மோஷியும் உடன் வந்து, மோடியை
சந்தித்தான். நேற்று முன்தினம்,13 வயதான மோஷிக்கு யூத
வழக்கப்படி, கயிறு கட்டும் சடங்கு நடந்தது.
இதற்கு மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
அதில், 'மிகுந்த சோகத்தையும், ஈடு செய்ய முடியாத இழப்பையும்
விஞ்சிய உன் கதை, அதிசயங்களில் ஒன்று; அது,
ஒவ்வொருவருக்கு உந்துதலைக் கொடுக்கக் கூடியது' என,
கூறப்பட்டிருந்தது. இக்கடிதத்தை, இஸ்ரேலுக்கான இந்திய துாதர்,
சஞ்சீவ் சிங்லா, மோஷியிடம் நேரில் அளித்தார்.
-
Re: பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
-
இது குறித்து மோஷியின் தாத்தா, ரபி ஷிமான் ரோசன்பெர்க்
கூறியதாவது: மிகப் பெரிய நாடான இந்தியாவின் பிரதமர் மோடி
அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், மோஷி நெகிழ்ந்து போனான்.
இது அவனுக்கு மன வலிமையை தந்துள்ளது. விழாவில்,
இந்திய துாதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டது மகிழ்ச்சி
அளிக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர்
Re: பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1309041ayyasamy ram wrote:
-
இது குறித்து மோஷியின் தாத்தா, ரபி ஷிமான் ரோசன்பெர்க்
கூறியதாவது: மிகப் பெரிய நாடான இந்தியாவின் பிரதமர் மோடி
அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், மோஷி நெகிழ்ந்து போனான்.
இது அவனுக்கு மன வலிமையை தந்துள்ளது. விழாவில்,
இந்திய துாதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டது மகிழ்ச்சி
அளிக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர்
பாவம் குழந்தை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1309041ayyasamy ram wrote:
-
இது குறித்து மோஷியின் தாத்தா, ரபி ஷிமான் ரோசன்பெர்க்
கூறியதாவது: மிகப் பெரிய நாடான இந்தியாவின் பிரதமர் மோடி
அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், மோஷி நெகிழ்ந்து போனான்.
இது அவனுக்கு மன வலிமையை தந்துள்ளது. விழாவில்,
இந்திய துாதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டது மகிழ்ச்சி
அளிக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர்
இந்த சிறுவன் சிறுவயதில் தாய் தந்தையை இழக்க காரணம் முஸ்லிம் தீவிரவாதம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை
» கோழி குஞ்சு உயிருக்காக போராடிய மனிதநேய சிறுவன்..! வைரலாக பரவும் நெகிழ்ச்சி சம்பவம்
» பிரதமர் மோடியின் அறிவிப்பு
» வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
» கோழி குஞ்சு உயிருக்காக போராடிய மனிதநேய சிறுவன்..! வைரலாக பரவும் நெகிழ்ச்சி சம்பவம்
» பிரதமர் மோடியின் அறிவிப்பு
» வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|