புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_m1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_m1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_m1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_m1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_m1017 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம் Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 06, 2019 3:53 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி காலனியை
சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். ஜவுளிக்கடை உரிமையாளர்.

சம்பவத்தன்று அந்தப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக
சிவசுப்பிரமணியம் வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து, அருகில் இருந்த
வீடுகளின் மீது விழுந்தது.

இதில் வீடுகள் இடிந்து அதற்குள் தூங்கிக்கொண்டு இருந்த
17 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
இறந்தனர்.

இந்த கோர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,
சோகத்தை யும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் வீடுகள் இடிந்த
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல்
கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இ்ந்தநிலையில் 17 பேர் இறந்தது தொடர்பாக சிவசுப்பிரமணியம்
மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆபத்தாக காணப்படும் தடுப்புச்சுவர்களை
இடித்து அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை
விடுத்தனர். இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி,
விபத்துக்கு காரணமாக தடுப்புச்சுவரில் இடிந்து விழுந்தது போக,
ஆபத்தாக காணப்படும் மீதமுள்ள சுவரையும் இடித்து அகற்ற
வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, தடுப்புச்சுவரை இடித்து அகற்றும் பணி நேற்று காலை
தொடங்கியது. அப்போது 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஆபத்தாக காணப்பட்ட
252 அடி நீள சுவர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் முழுவதுமாக
இடித்து அகற்றப்பட்டது.

இதையடுத்து சிவசுப்பிரமணியம் வீட்டின் அருகே உள்ள தங்கவேல்,
ராஜேந்திரன் ஆகியோரின் வீட்டின் தடுப்புச்சுவர்களையும் அகற்ற
வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களிடம்,
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அந்த வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் அதிகாரிகளிடம்
மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும் தங்கவேல், ராஜேந்திரன்
ஆகியோரின் வீட்டின் தடுப்புச்சுவர்களும் முற்றிலும் இடித்து
அகற்றப்பட்டன.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக