ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைபேசியால் வரும் கழுத்து வலி !

Go down

அலைபேசியால் வரும் கழுத்து வலி ! Empty அலைபேசியால் வரும் கழுத்து வலி !

Post by krishnaamma Wed Dec 04, 2019 9:27 pm

அலைபேசியால் வரும் கழுத்து வலி !

அலைபேசியால் வரும் கழுத்து வலி ! Vk3ljla5SkiO7BZmcNZI+E_1575424965

* கழுத்து வலிக்கான காரணம்

கம்ப்யூட்டர் பயன்பாடு, அலைபேசியை பார்ப்பதால் கழுத்து வலி ஏற்படுகிறது . கழுத்தை குனிந்து கொண்டே தொடர்ந்து அலைபேசியை பயன்படுத்தும் போது வலி துவங்குகிறது. அலைபேசியில் கேம்ஸ் விளையாடுவதால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

* கழுத்துவலி எவ்வாறு பரவும்

கழுத்து வலி முதலில் கழுத்தில் உணர்ந்தாலும் முதுகெலும்பு பிரச்னைகளாலும் ஏற்படலாம். கழுத்து, மேல் முதுகு இரண்டிலும் தசை இறுக்கம் அல்லது முதுகெலும்பிலிருந்து வெளிப்படும் நரம்புகளை ஜவ்வு அழுத்துவதன் காரணமாக கழுத்து வலி ஏற்பட்டு வலி பரவும்.


* வேறு எந்த விதத்தில் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது?

நமது தலை நேராக இருக்கும் போது 4 கிலோ எடை உள்ள எலும்புகளை நமது கழுத்து பகுதி தாங்கி கொள்ளும். இதுவே 15 டிகிரியில் கழுத்து குனியும் போது 12 கிலோ எடை, 30 டிகிரியில் 17 கிலோ, 45 டிகிரியில் 20 கிலோ, 60 டிகிரியில் 27 கிலோ எடையை கழுத்து சுமக்கிறது. வேறுபட்ட அதிக அளவு எடையானது கழுத்திலுள்ள தசை நார்கள் மற்றும் எலும்புகளை பாதிக்கிறது.

இதனால்தான் கம்ப்யூட்டர், அலைபேசியை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு அதிக அளவில் கழுத்து வலி ஏற்படுகிறது.


* கழுத்துவலிக்கான அறிகுறிகள்

தலை முன்னோக்கி நகர்ந்திருப்பது, சிலருக்கு பின் கழுத்தில் மேடான பகுதி உருவாகியிருப்பது (வலியில்லாத வீக்கமான பகுதி), தோள்பட்டை வழக்கத்தை விட முன்னோக்கி நகர்ந்திருப்பது, சில நேரங்களில் கழுத்து இயக்கத்தில் ஏற்படும் வலி, தோள்பட்டை, கை, விரல்களில் ஏற்படும் மதமதப்பு, தலைவலி, தலை சுற்றல் கழுத்து வலியின் அறிகுறிகளாகும்.

*இதை தவிர்ப்பது எப்படி?

கம்ப்யூட்டர் மற்றும் அலைபேசியை பயன்படுத்துபவர்கள் தலையை நேராக வைத்து கொண்டு கண்ணிற்கு நேர் எதிராக வைத்து பயன்படுத்த வேண்டும். தசைகள் இறுக்கத்தை குறைக்க, தளர்வடைய செய்யும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பலவீனமான தசைகளை பலப்படுத்த பயிற்சி செய்ய வேண்டும். நாற்காலி அல்லது கீழே அமரும் போது சரியான உடல் மற்றும் முதுகெலும்பு அமர்வை மேற்கொள்வது அவசியம். அன்றாட செயல்களில் கழுத்தை கவனித்து கொள்வது அவசியம்.

நன்றி தினமலர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அலைபேசியால் வரும் கழுத்து வலி ! Empty Re: அலைபேசியால் வரும் கழுத்து வலி !

Post by Guest Wed Dec 04, 2019 9:36 pm

வரட்டும் வரட்டும். ஆபாச படம் பார்த்தோமா,டிக் டொக்கில் ஆட்டம் போட்டோமா..........அதற்காக எந்த வலியையும் தாங்கி கொள்ள தயாராக இருக்கிறோம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum