Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
+2
M.Jagadeesan
T.N.Balasubramanian
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
First topic message reminder :
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் சர்ச்சை சாமியார் நித்யானந்தா.
பதிவு: டிசம்பர் 03, 2019 16:01 PM
புதுடெல்லி,
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.
தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.
தனிநாடு இணைய தளத்தில் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.
கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப்போல், உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தி வருகிறார்.
கைலசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்து உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது
கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’. அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம். வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க ஐநாவை நாட உள்ளார்.
பாஸ்போர்ட் இரு நிறங்களில் ( தங்கம் மற்றும் சிவப்பு) அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன..!!
தினத்தந்தி
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Dec 03, 2019 5:36 pm; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
நித்தியை பற்றிய செய்திகளுக்கு
இரெண்டு /மூன்று திரிகள் எதற்கு?.
அவர் இருப்பதாக கூறுவதே ஒரு நாடு.
ஒரே நாடு ஒரே திரி .
திரிகள் இணைக்கப்பட்டன .

T.N.Balasubramanian wrote:
ரமணியன்
எதற்காக இரண்டு கலர்களில் பாஸ் போர்ட்????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
M.Jagadeesan wrote:இந்த போலி சாமியாரை எப்படி தப்ப விட்டார்கள் ? எல்லாம் பணம் செய்கிற வேலை . மல்லையாவை தப்ப விட்டதுபோல !
உண்மை ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
மேற்கோள் செய்த பதிவு: 1308876சக்தி18 wrote:கணக்கு எங்கோ உதைக்கிறதே! நான் கணக்கில் கொஞ்சம் வீக்.
விக்கிபீடியா தகவலின்படி உலகில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் தொகை 1.15 பில்லியன். இந்தவகையில் கைலாச தீவில்-Kailaasa Nation- (நாட்டில்) 10 கோடி பேரா?
Population:
100 million Adi Shaivites; 2 Billion practicing Hindus (கைலாச இணையத் தகவலின்படி.)
வாங்கியதாக சொல்லப்படும் கைலாச நாட்டை (தீவை) உள்ளடக்கிய மொத்த தீவுகளில் வாழும் மக்கள் தொகை 30,000, முழு நாட்டின் மொத்த சனத்தொகை 17 மில்லியன் ஆகும்.இந்த நிலையில் அந்த நாட்டின் ஒரு சிறு தீவில் 10 கோடி மக்களா? ஐயாயிரம் பேர் கூட வாழ முடியாத ஒரு தீவில் 100 மில்லியன் (100 million Adi Shaivites; 2 Billion practicing Hindus) கொஞ்சம் ஓவராக தெரியவில்லை?
ஒருமணி நேரம் திரும்பத் திரும்ப ஒன்றையே ஒளிபரப்பும் தொலைக்காட்சி வேறு உள்ளது.
இதேபோல் ரஜ்னீஷ் சந்திர மோகன் (ஓஷொ) ஒரேகனில் ரஜனீஷ்புரம் என்ற நகரை உருவாக்கினார். பல தில்லுமுல்லுகள் கைது,பல நாடுகளில் உள்நுழைய தடை………...இப்படி பல ……..
அத்போல் அருனாசலம் ராஜசேகரனுக்கும் என்ன நிலையோ?
இருந்தாலும் இந்த தில் இருக்கே!..........................................?
உலகம் முழுக்க இருக்கும் இந்துக்கள் பற்றி சொல்லி இருப்பாரோ??? ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
மேற்கோள் செய்த பதிவு: 1308974T.N.Balasubramanian wrote:அப்பிடி எல்லாம் அவ்வளவு சுலபமாக வாங்கிவிடமுடியாது.
அனாதையாக கேட்பாரற்று இருக்கும் குட்டி குட்டி தீவுகள் பசிபிக் மஹாசமுத்ரத்தில் உள்ளன.
குறைவான மக்கள் ஜனத்தொகை . காட்டு மிருகங்களை வேட்டையாடி /மீன் பிடித்து உண்டு
வாழ்கின்றவர்கள். (உதாரணம் சென்டினல் தீவு .இந்திய அரசுக்கு சொந்தமாக இருந்தாலும்
யாரும் உள்ளே போக அனுமதி கிடையாது. }
இதையெல்லாம் தனக்கு சொந்தமென கொண்டாட பெரிய நாடுகள் விரும்புவதில்லை.
அவைகளை சீர்திருத்தி அடிப்படை வசதி செய்து நவீன கால உபகரணங்களை அங்கே
நிறுத்தி முன் கொண்டு வர அநேக அநேக கோடி கோடி ரூபாய் செலவழியும். பிரதி பலன் ஒன்றும் இருக்காது. அது மாதிரி ஏதாவது தீவில் நித்தி இருக்கிறாரா அல்லது வேறெங்கும் இருந்துகொண்டு பீலா விடுகிறாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
இதை வைத்து யாராவது பயஸ்கோப் எடுப்பார்கள் இனிவரும் காலங்களில்.
ரமணியன்
ஓ...இது பொய் யாகக்கூட இருக்குமா? ....ம்ம்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
T.N.Balasubramanian wrote:நித்தியை பற்றிய செய்திகளுக்கு
இரெண்டு /மூன்று திரிகள் எதற்கு?.
அவர் இருப்பதாக கூறுவதே ஒரு நாடு.
ஒரே நாடு ஒரே திரி .
திரிகள் இணைக்கப்பட்டன .
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
மேற்கோள் செய்த பதிவு: 1308961kram wrote:வணக்கம்
நம் காவல் துறை அங்கு போகுமா அல்லது, யாருக்காவது பணம் ட்ரான்ஸ்பேர் ஆகும் வரை இருந்து விட்டு அப்டி இல்லை இப்படி இல்லை என பதில் அளிக்குமா.
இல்லை அப்டி போய் சாமி தரிசனமும் பிரசாதமும் வாங்கி வருமா
இல்லை அந்த கணிக்கில்(சாமியார் கணக்கில்) பணம் போடுவர்களுக்கு வரி விளக்கு கிடைக்குமா
யாம் அறியோம் பரம்பொருளே
நன்றி
ராம்
@kram
எழுத்துப்பிழைகளை கவனியுங்கள் ராம் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
மேற்கோள் செய்த பதிவு: 1308981krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
ரமணியன்
எதற்காக இரண்டு கலர்களில் பாஸ் போர்ட்????
ஒன்று சாதாரண குடிமக்களுக்கு .
மற்றொன்று VIP களுக்கு. அவர்களுக்கு செக்கிங் /ஸ்கெனிங் முதலியவை கிடையாது.
எல்லா நாடுகளிலும் இது போன்ற பழக்க வழக்கங்கள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
அரசு நிறுவனங்களில் ஒயிட் பாஸ்போர்ட் என்று ஒன்று உண்டு.
அதுமாதிரி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில இருந்து
நோ அப்ஜக்ஷன் சான்றிதழ் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது.

கடந்த சில நாட்களாக தேசிய மீடியாக்களையும் ஆக்ரமித்து இருக்கும் செய்தி நித்யானந்தா 'கைலாஸ்' என்ற தேசத்தை ஈகுவேடார் நாட்டில் அமைத்து இருக்கிறார் என்பதுதான்.
இதுகுறித்து ஈகுவேடார் நாடு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''நாங்கள் நித்யானந்தாவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை. அவர் ஹைதி நாட்டுக்கு சென்று இருக்கலாம். நிலம் வாங்குவதற்கோ, தீவு வாங்குவதற்கோ அவருக்கு நாங்கள் எந்த வகையிலும் உதவவில்லை.
இத்துடன் சர்வதேச தனி நபர் அடைக்கலம் கேட்டு வந்த நித்யானந்தாவுக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஹைதி சென்று விட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
நித்யானந்தா குறித்த தகவல்களை வெளியிடும்போது இனிமேல் ஈகுவேடார் பெயரை பயன்படுத்த வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளது.
ஈகுவேடார் நாட்டில் தீவு ஒன்றை வாங்கி நித்யானந்தா தனி நாடு, கொடி, தனிச் சட்டம், வங்கி அமைத்துள்ளார் என்று வெளியான செய்தியை அடுத்து இந்த செய்தியை ஈகுவேடார் நாடு வெளியிட்டுள்ளது.
தற்போது நித்யானந்தா சென்று இருக்கலாம் என்று கூறப்படும் ஹைதியும் ஒரு தீவுதான். மேற்கிந்திய தீவின் ஒரு பகுதியாக ஹைதி தீவு உள்ளது.
ஈகுவேடாரா, பனாமாவா?
கர்நாடகா மாநிலத்தில் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு இருந்த நிலையில், 2018இல் நாட்டை விட்டு நித்யானந்தா தப்பிச் சென்றார் என்று கூறப்பட்டது. இவர் முதலில் நேபாளம் (நேபாளம் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை) சென்று அங்கிருந்து வெனிசூலாவுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.
நான் ஒரு புறம்போக்கு, பரதேசி: நித்யானந்தா
நித்யானந்தாவின் பாஸ்போர்ட் 2018இல் காலாவதியாகி விட்டது. பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்ததால், அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. தற்போது கரீபியன் தீவு அல்லது டிரினிடாட்டில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நித்யானந்தா குறித்து இன்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு புதுப்பிக்க மறுக்கப்பட்டுள்ளது. அவரை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். பல நாடுகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.
தங்களது இரண்டு பெண்களையும் நித்யானந்தா கடத்தி வைத்து இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த தம்பதிகள் அகமதாபாத் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தப் பெண்கள் இருவரும் நித்யானந்தாவுடன் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ரமணியன்
நன்றி சமயம்

Similar topics
» ஆண்ட்ராய்டின் தந்தை உருவாக்கிய புதிய ஸ்மார்ட் போன்
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
» இணையதளத்தில் வைரலாகிறது புதிய படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய ரஜினி தோற்றம்
» காதலி வாழ்த்து (கடவுள் வாழ்த்தைப் பின்பற்றி உருவாக்கிய புதிய படைப்பு)
» ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum