புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
62 Posts - 74%
heezulia
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

nahoor
பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84742
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2019 6:58 am

புதுடில்லி :
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபிடம்
ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம்
கோர்ட், தமிழக அரசு மீது அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை
சென்னை ஐகோர்ட் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலின்
பதவிகாலம் முடிந்ததை அடுத்து, ஆவணங்களை ஒப்படைக்க தமிழக
அரசு அவருக்கு உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு தன்னை விடுவிக்க முடியாது எனவும்,
ஆவணங்களை ஒப்படைக்க முடியாது எனவும் பொன் மாணிக்கவேல்
கூறியிருந்தார். மேலும் தனது பணி காலத்தை நீட்டிக்க வேண்டும்
என சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததுடன், சென்னை
ஐகோர்ட்டில் தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

சுப்ரீம் கோர்ட் அதிரடி :

பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த
சுப்ரீம் கோர்ட், சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜி.,யிடம்
ஒப்படைக்க வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.

மேலும் தமிழக அரசு மீது பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை
விசாரிக்க ஐகோர்ட்டிற்கு இடைக்கால தடை பிறப்பித்தது. மேலும்
பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த
தமிழக அரசின் மனு மீது, எதற்காக பணி நீட்டிக்க வேண்டும் என
விளக்கம் கேட்டு பொன் மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி, ராஜேந்திரன்
ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

தொடர்ந்து, பொன் மாணிக்கவேல் பதவியை நீட்டிக்க கோரிய
டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தது.
தமிழக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம்
என்ன என பொன் மாணிக்கவேலுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில், பொன்.மாணிக்கவேல்
இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது.
அவருக்கு பதிலாக நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம்
என வாதிட்டப்பட்டது. இதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பில், சிலைகளை
கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது.

சென்னை ஐகோர்ட்டிற்கு அக்கறை இருந்ததால் என்னை நியமித்து
செயல்பாடுகளை கண்காணித்தது என பதில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக