புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சீருடை இல்லாத விமானி விமானத்தை ஓட்டுவது மிக அபூர்வமானது என மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹைலைட்ஸ்
அந்தப் பயணி அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 9.10 மணிக்குப் புறப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்தின் ஒரு விமானத்தில் பயணியாக அமர்ந்திருந்த விமானியை திடீரென இந்த விமானத்தை ஓட்டுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6E-6571 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கும் நேரத்தில் டெல்லியில் புகைமூட்டம் அதிகமாக இருக்கும் என விமான அதிகாரிகள் கணித்துள்ளார்.
ஆனால், அந்த விமானத்தின் விமானியாக இருப்பவர் 6E-6571 ரக விமானத்தை ஓட்டுவதில் மட்டுமே திறமை உள்ளவர். காற்று மாசுபாடு உள்ள இடங்களில் ஜாக்கிரதையாக விமானத்தைத் தரையிறக்க CAT III B என்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், அந்த விமானத்தின் பயணிகளில் ஒருவர் CAT III B பயற்சி பெற்ற விமானி என்பது தெரியவந்துள்ளது. உடனே அவரை அணுகி விமானத்தை ஓட்டுமாறு மற்ற விமான அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அந்த விமானி வெள்ளிக்கிழமை டெல்லியிலிருந்து புனே சென்ற விமானத்தில் கேப்டனாக இருந்தவர். அந்த விமானத்தை புனேயில் தரையிறக்கியதும், டெல்லிக்கு பயணிகளில் ஒருவராகத் திரும்ப இருந்தார். ஆனால், அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
அவர் சம்மதித்ததும் விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானகளுக்கு செய்யப்படும் சுவாச சோதனை அவருக்கு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அவர் விமானத்தை ஓட்டுவதற்கு உகந்த ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 1 மணி 40 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின் 9.10 மணிக்குப் புறப்பட்டது. இதுபோல நடப்பது மிகவும் அரிதானது என்றும் விமானி சீருடை இல்லாமல் விமானத்தை ஓட்டுவது மிகவும் அபூர்வம் எனவும் மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி சமயம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308762T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????.......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308776krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308762T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????.......
விமான நிறுவனத்திற்கு கவலையே இல்லை.
வானிலை கோளாறு --ATC கிளியரன்ஸ் இல்லை என்று வாய் மூடிக்கொண்டு இருப்பார்கள்.
விமானத்தில் உள்ளவர்களுக்கு காஃபி /டீ /நொறுக்கு தீனி ஒன்றும் தரவும் மாட்டார்கள்.
அந்த காலத்தில் சென்னை--மும்பை--பரோடா விமான பயணம் --டிக்கெட்
8 -30 காலை சென்னை
11 -00 மும்பை
1430 --மும்பை -பரோடா விமானம்.
இடைப்பட்ட நேரத்தில் மும்பை ஏர்போர்ட் Taj ரெஸ்ட்டாரெண்டில் லஞ்ச் --இந்தியன் ஏர்லைன்ஸ் உபயம்.
இப்போது காலம் மாறிவிட்டது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308810T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308776krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308762T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????.......
விமான நிறுவனத்திற்கு கவலையே இல்லை.
வானிலை கோளாறு --ATC கிளியரன்ஸ் இல்லை என்று வாய் மூடிக்கொண்டு இருப்பார்கள்.
விமானத்தில் உள்ளவர்களுக்கு காஃபி /டீ /நொறுக்கு தீனி ஒன்றும் தரவும் மாட்டார்கள்.
அந்த காலத்தில் சென்னை--மும்பை--பரோடா விமான பயணம் --டிக்கெட்
8 -30 காலை சென்னை
11 -00 மும்பை
1430 --மும்பை -பரோடா விமானம்.
இடைப்பட்ட நேரத்தில் மும்பை ஏர்போர்ட் Taj ரெஸ்ட்டாரெண்டில் லஞ்ச் --இந்தியன் ஏர்லைன்ஸ் உபயம்.
இப்போது காலம் மாறிவிட்டது
ரமணியன்
இப்பொழுதெல்லாம் தண்ணீர் கூட தருவதில்லை ஐயா
- Sponsored content
Similar topics
» பயணியருக்கு கட்டண தொகையை திருப்பி வழங்க 'இண்டிகோ' முடிவு
» சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்
» ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1