ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி

4 posters

Go down

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி Empty ‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி

Post by ayyasamy ram Sun Dec 01, 2019 3:57 am

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி 201911292328099688_Iruttu-A-new-type-of-ghost-movie--SundarC_SECVPF

சாக்‌ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு,
சாய் தன்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கிரிஷ் இசையமைத்துள்ளார். படக்குழுவினர் சென்னையில்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது சுந்தர்.சி கூறியதாவது:-

“நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னொரு இயக்குனர்
படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். நான் செய்யும்
படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு
ஏற்ற விஷயங்கள் இருக்கும்.

முழுக்க பயப்படுகிற மாதிரி ஒரு படம் எடுக்கலாம் என்று
முடிவு செய்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம்.

துரை திறமையான இயக்குனர். இருட்டு படத்தை சிறப்பாக
எடுத்துள்ளார்.

இந்தப்படம் புதுமாதிரியான பேய் படமாக இருக்கும். நானே
பார்த்து மிரண்டு விட்டேன். ஒவ்வொரு காட்சியும் சீட் நுனிக்கு
இழுக்கும். படத்தில் முத்த காட்சியும் நெருக்கமான காட்சிகளும்
உள்ளன.

கதைக்கு தேவை என்பதால் முத்த காட்சியில் நடித்தேன்.
படுக்கை அறை காட்சிகளை படமாக்கியபோது எனது மனைவி
படப்பிடிப்புக்கு வந்து இருந்தார்.

அப்போது இயக்குனர் அதிக டேக்குகள் எடுத்து அந்த
காட்சிகளை படமாக்கியது தர்ம சங்கடமாக இருந்தது.”
இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி Empty Re: ‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 01, 2019 6:34 am

குஷ்பு வ வச்சி இப்படி ஒரு படத்தை சுந்தர் .சி. எடுத்திருப்பாரோ
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Back to top Go down

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி Empty Re: ‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி

Post by T.N.Balasubramanian Sun Dec 01, 2019 2:05 pm

கதைக்கு தேவை என்பதால் முத்த காட்சியில் நடித்தேன்.
படுக்கை அறை காட்சிகளை படமாக்கியபோது எனது மனைவி
படப்பிடிப்புக்கு வந்து இருந்தார்.

அப்போது இயக்குனர் அதிக டேக்குகள் எடுத்து அந்த
காட்சிகளை படமாக்கியது தர்ம சங்கடமாக இருந்தது.”
இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.

நம்பிட்டோம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி Empty Re: ‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி

Post by krishnaamma Sun Dec 01, 2019 5:24 pm

படம் எப்பொழுது வெளி வருகிறதாம்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி Empty Re: ‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்
» சுந்தர் சி. இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பேய் படத்துக்கு ரூ.2 கோடி செலவில் அரங்கு
» ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்
» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
» ‘ஆக்‌ஷன்’ என்ற பெயரில் விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum