புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள்
Page 1 of 1 •
- GuestGuest
மதுக்கடைக்கு எதிராக பெண்கள் அவ்வப்போது ஆங்காங்கு போராட்டம் நடத்துவதை பார்க்க முடிகிறது. காரணம் மதுவினால் சீரழிந்து வருவதும் அதனால் குடும்பம் பெருமளவு பாதிக்கப் படுவதும் குடியிருப்புக்கு அருகே மதுக்கடை வைப்பதால் பெண்கள் பெருமளவு பாதிக்கப் படுவார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்க முடிந்தது.
இந்த ஒரு நிலையில், பெண்களுக்கு என்று சிறப்பாக மதுக்கூடம் ஒன்றை மதுரையில் முதன்முதலாக தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மதுரை மக்கள் தொடக்கத்தில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில காலங்கள் மூடி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது.
மதுரையில் உள்ள விஷால் டி என்ற மாலில் பெண்கள் மது அருந்துவதற்கு என பிரத்தியேகமாக ஓர் பார் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானத்திற்கு பெண்கள் செல்வது நாளுக்கு நாள் இயல்பாக பார்க்கப்படும் ஓர் விஷயமாக உள்ளது. இது நாள் வரை ஆண்கள் தான் பொதுவாக மது பாருக்கு செல்வார்கள். நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்வார்கள். ஒரு சில பெண்களும் செல்வார்கள்.. ஆனால் இதுவரை பெண்களுக்கென்றே மதுக்கூடம் எங்கும் இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் மதுரையில் தான் பெண்களுக்கென்றே வைக்கப்பட்டுள்ள சிறப்பு மதுக்கூடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (எழில்மொழி ஆசியாநெட்)
(செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை)
- GuestGuest
குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடப்பது குறித்தும் தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதும் நம் கண்முன்னே பார்க்கப்படுகிறது.
CBI தகவலின்படி 29 வாட்ஸப் குழுக்கள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக ஜேர்மனியில் கைதான ஒருவர் ஜேர்மன் பொலீசாருக்கு கொடுத்த தகவலின்படி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.ஜேர்மனியில் கைதான ஒருவர்,தன் சொந்தப் பிள்ளைகளையே இதற்கு பலமுறை உட்படுத்தியதாக பொலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
(hindustanTIMES/the hindu/DW/WDR)
சர்வதேச அளவில் செயல்படும் இந்த நெட்வேர்க்கில் 38 நாடுகளில் இந்தியர்கள் உட்பட நூற்றுக்கு அதிகமானோர் கைதாகி விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.பல லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்தட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
(FBI/US Justice Dept./Europol)
dark web இல் பெற்றோரால் விற்கப்பட்ட 9 வயது பையனும்,அதுபோல் பலாத்காரத்துக்கு உள்ளான 3 வயது பெண்குழந்தையையும் படம் பிடிக்கப்படட வழக்கில் ஜேர்மனியில் சென்ற ஆண்டு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.இந்த ஆபாச வீடியோக்கள் விற்பனைக்கும் வேறு சட்டவிரோத செயல்களுக்கும் Darkweb பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைக் கண்டறிய PhotoDNA,invisible Browser / invisible Web (deep web) போன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஜேர்மன் சைபர் கிரைம் பொலீசார் போலியான படங்கள்/காணொலிகளை (fake child pornography to detect pedophile predators on the dark internet ) தூண்டிலாக போட்டு பிடிக்க முடிவு செய்துள்ளனர்.( Die Welt )
இதில்………………..
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.
எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது.
சுத்தம்......
சுத்தம்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதில்………………..
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.
எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.
எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெண்கள் சர்வ சாதாரணமாக குடிக்க ஆரம்பித்துள்ளதால்
பெண்களுக்கு மட்டும் என பார்.(மதுக்கடை)
இவைகளும் வந்துவிடுமோ ?
1 . "குழந்தைகள் ஆபாச படம்" அதிகம் பார்க்கப்படுவதால்
அது மாதிரி படம் எடுக்க அதற்கென ஒரு ஸ்டூடியோ.
2 . இரவு வேளைகளில் தனித்து வரும் பெண்களுக்கு வன்புணர்வு
தொல்லை ஏற்படுவதால் , நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு விடுதி .
நாடு எங்கே போகிறது? அழிவைத் தேடி.!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்தக்காலத்தில் அரசிகள் கோபாக்கிரஹம் என்று தனியாக கோபிக்கும்போது போய் இருப்பார்களாம், அதற்கென்று ஒரு தனி அரண்மனை இருக்குமாம் , அது போல் உள்ளது ஐயா நீங்கள் சொல்வது...........கலி முற்றுகிறது, எதுவும் நடக்கலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ராமாயணத்தில் .....கைகேயி....தசரதன் கெஞ்சல் ....காராகிருகம்
நன்றாக தெரியுமே.
ரமணியன்
நன்றாக தெரியுமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|