ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

2 posters

Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by krishnaamma Sat Nov 30, 2019 6:22 pm

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! WA8LWF7iQS2Zsw3kR7O7+Tamil_News_large_2423388

பாட்னா: பொதுமக்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, பீகார் மாநில கூட்டுறவு பண்ணை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்திய சமையலில் வெங்காயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பெரும்பாலான உணவு பண்டங்களில் வெங்காயம் கண்டிப்பாக இடம்பெறும். சில நாட்களாக வெங்காயத்தின் விலை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில், பீகார் மாநில அரசின் உதவியுடன் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில், வெங்காயம் கிலோவுக்கு ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இங்கு, பொது மக்கள், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். வெங்காயம் விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. கிடைக்காதவர்கள் கோபமடைந்து ஊழியர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கிறுகின்றன.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty Re: ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by krishnaamma Sat Nov 30, 2019 6:23 pm

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! G3jNPsb9RCmdyhAq30Wf+gallerye_174129560_2423388

இதனால், பீஹாரில் பாட்னாவில் உள்ள கூட்டுறவு பண்ணை ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹெல்மெட் அணிந்து கொண்டு விற்பனை செய்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நன்றி தினமலர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty Re: ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by Guest Sun Dec 01, 2019 2:23 pm

அட வெங்காயங்களே வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாதா?எல்லாம் நாம உண்டாக்கியதுதானே!

வெங்காயம் இல்லாமல் சமைக்க.......................
Dr.கிருஷ்ணம்மா (சமையல்) பதில் தருவார்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty Re: ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by T.N.Balasubramanian Sun Dec 01, 2019 5:59 pm

ஹெல்மெட் போட்டுக்கொண்டு வெங்காயம் விற்று
வரும் லாபத்தில் ஸ்கூட்டர் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை.
வரவேற்கிறேன்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty Re: ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by T.N.Balasubramanian Sun Dec 01, 2019 6:26 pm



சக்தி 18 wrote:வெங்காயம் இல்லாமல் சமைக்க.......................
Dr.கிருஷ்ணம்மா (சமையல்) பதில் தருவார்.
ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Depositphotos_13787172-stock-photo-gold-crown
                                                       

Dr க்ரிஷ்ணாம்மா

   


ரமணியன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty Re: ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by krishnaamma Sun Dec 01, 2019 9:51 pm

சக்தி18 wrote:அட வெங்காயங்களே வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாதா?எல்லாம் நாம உண்டாக்கியதுதானே!

வெங்காயம் இல்லாமல் சமைக்க.......................
Dr.கிருஷ்ணம்மா (சமையல்) பதில் தருவார்.

@சக்தி18

நிறைய குறிப்புகள் உள்ளது சக்தி..... என் சமையல் குறிப்புகளை பாருங்கள் புன்னகை + இந்த செய்தியையும் பாருங்கள் புன்னகை
.
.
வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!


Last edited by krishnaamma on Sun Dec 01, 2019 9:53 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty Re: ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by krishnaamma Sun Dec 01, 2019 9:52 pm

T.N.Balasubramanian wrote:ஹெல்மெட் போட்டுக்கொண்டு வெங்காயம் விற்று
வரும் லாபத்தில் ஸ்கூட்டர் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை.
வரவேற்கிறேன்
ரமணியன்

அட, இதுவும் ஒரு ஐடியா தான் புன்னகை .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் ! Empty Re: ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum