ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி

3 posters

Go down

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி Empty விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி

Post by ayyasamy ram Sat Nov 30, 2019 9:18 am

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி 201911300340323174_No-compensation-for-accident--Tamil-Nadu-Government-bus_SECVPF

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசப் ஆண்டனி ஆண்டோ (வயது 60). இவர் கடந்த 26.8.2012 அன்று காரைக்காலில் இருந்து சென்னைக்கு காரில் சென்றார். திண்டிவனம் அருகே சென்றபோது எதிரே வந்த தமிழக அரசு பஸ் ஜோசப் ஆண்டனி ஆண்டோவின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார்.

ஜோசப் ஆண்டனி ஆண்டோ இறப்புக்கு இழப்பீடு வழங்குமாறு அவரது குடும்பத்தினர் காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை.

இதையடுத்து இழப்பீடு வழங்கக்கோரி காரைக்கால் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கார்த்தி கேயன் வட்டியுடன் சேர்த்து ரூ.22 லட்சத்து 67 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதன்பிறகும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய காரைக்கால் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் கோர்ட்டு ஊழியர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் காரைக்கால் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த தமிழக அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி Empty Re: விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி

Post by krishnaamma Sat Nov 30, 2019 5:36 pm

இது போல் ஒரு கேஸில் பணம் வழங்கும்வரை பஸ்ஸை வைத்துக்கொள்ள சொல்வார்கள் ....அந்த பஸ்ஸை வைத்துக்கொண்டு அவர்கள் படும் பாடு .. ஒரு திரைப்படத்தில் பார்த்தேன்...மட்டமான அரசு .... அவர்களே கோர்ட் சொல்லை கேட்காவிட்டால், நடைமுறை படுத்த்தாமல் விட்டால்...மக்கள் மட்டும் எப்படி கோர்ட் சொல்வதை கேட்டு நடப்பார்கள்?????? கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி Empty Re: விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி

Post by T.N.Balasubramanian Sat Nov 30, 2019 7:36 pm

தமிழக பஸ் ஜப்திக்கு....கொடுக்கப்படவேண்டிய நஷ்ட ஈடிற்கு ஈடாகாது.
இருப்பினும் அரசுக்கு ஒரு குட்டு,
அவமானம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி Empty Re: விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி

Post by krishnaamma Sat Nov 30, 2019 8:50 pm

ஆமாம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி Empty Re: விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் - தமிழக அரசு பஸ் ஜப்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...!
» விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» அரசு பஸ் மோதி கை செயல் இழப்பு: ரூ. 22 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
» உ.பி.யில் அரசு கட்டும் கழிவறைகளில் தமிழக அரசு சி‌ன்னம் பதித்த டைல்ஸ்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum