புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
181 Posts - 77%
heezulia
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
10 Posts - 4%
prajai
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
2 Posts - 1%
Barushree
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
லிம்போமா - Lymphoma Poll_c10லிம்போமா - Lymphoma Poll_m10லிம்போமா - Lymphoma Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிம்போமா - Lymphoma


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 10:21 pm

லிம்போமா - Lymphoma _41381321_lymphomaலிம்போய்டு என்ற ஒருவகையான செல்கள் வயிற்றின் ஒவ்வொரு உறுப்பிலும் உள்ளது. நோய்த் தடுப்புத் தன்மைக்கு இவைகளே காரணம். குழந்தை கருவில் உள்ளபோது இவை வெகுவாக பயன்படுகின்றன. பிறப்பிற்குப் பின் ஒரு சில பாகங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. சிறுகுடல், குடல்வால் போன்ற பாகங்களில் இவை உள்ளன. இவற்றை அடுத்து தடுப்புத் திறன்கொண்ட நிணநீர் கட்டிகள் உள்ளன. இவை பல கட்டங்களாக அமைந் துள்ளன. இவைகள் மூலம் செல்லும் நிணநீர் மீண்டும் ரத்தக் குழாய் சென்றடைகிறது. வயிற்றின் உறுப்பு களில் உண்டாகும் புற்றுநோயை முதன் முதலில் இந்த நிணநீர் கட்டிகளே தடுக்கின்றன. அவைகளை பாதிக்கும்போது நாம் செகண்டரி லிம்ப் நோட்ஸ் என்று சொல்கிறோம்.

லிம்பாய்டு மற்றும் நிணநீர் கட்டி களிலும் புற்றுநோய் உண்டாகலாம். இதற்கு லிம்போமா என்று பெயர். இது வயிற்றின் எந்த உறுப்பிலும் வரலாம். நிணநீர் கட்டிகளிலும் தனிப்பட்ட முறையில் உண்டாகலாம். இவ்வகை யான புற்றுநோய் பெரும்பாலும் இளவயதினரையே பாதிக்கிறது.

லிம்போமா அறிகுறிகள்:

1. பலவீனம் மற்றும் சோர்வு,

2. இரத்த சோகை,

3. வயிறு வீக்கம்

4. மலக்கோளாறு

5. மஞ்சட்காமாலை

அடிக்கடி வயிற்றுப்போக்கு குறிப்பாக மலம் கழிதல் புற்றுநோய்க்கான அறிகுறிகள். உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இரைப்பை, சிறுகுடல்,; பெருங்குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளிலும் லிம்போமா புற்றுநோய் உண்டாகும்.

இரைப்பை:

பருமனாகவும், பரவலாகவும் எண்டாஸ்கோபியில் தெரியும். பயாப்சியில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறியலாம். பயாப்சியில் தெரியாமலும் லிம்போமா இருக்க வாய்ப்புண்டு. மீண்டும் எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்வது நல்லது.

ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பாகத்தை எடுத்து விடுவதே நல்லது. பத்தாண்டுகளுக்கு முன் சிகிச்சை செய்துகொண்ட 55 வயது பெண்ணிற்கு கையளவு கட்டி எடுக்கப்பட்டது. இதுவரை எந்தவிதமான தொந்தரவும் இல்லை. நீக்கப்பட்ட பாகத்தில் நிணநீர் கட்டிகள் பாதித்திருந்தால் கீமோதெரபி கொடுக்க வேண்டும்.

சிறுகுடல் லிம்போமா:

வயிற்றில் உண்டாகும் லிம்போமா என்னும் புற்றுநோய் பெரும் பாலும் சிறுகுடல் மற்றும் அதைச் சார்ந்த நிணநீர் கட்டிகளிலேயே உண்டாகின்றன. பசியின்மை, சோர்வு, அடிக்கடி மலம் கழிதல், வயிற்றுவலி, வயிறு வீக்கம் ஆகியவை லிம்போமாவின் அறிகுறிகளாகும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், மற்றும் லேப்பராஸ்கோப்பி மூலம் புற்றுநோயின் நிலையைக் கண்டறியலாம். பெரும்பாலானவை முற்றிய நிலையிலேயே கண்டுபிடிக்கப் படுகின்றன. கீமோதெரபியே சிறந்த சிகிச்சையாகும்.

சிறுகுடலில் உண்டாகும் இவ்வகைக் கட்டிகளுக்கு கீமோதெரபி நல்ல பலன் தருகின்றன. ஐஸ் கட்டி வெயிலில் உருகுவதுபோல் இரண்டொரு ஊசி மருந்துகளிலேயே, வயிற்றின் கட்டிகள் மறைகின்றன. எனவே புற்றுநோய் என்று மனம் தளராமல் உரிய சிகிச்சை செய்வது நல்லது.

பெருங்குடல் லிம்போமா:

பெருங்குடலில் உண்டாகும் கட்டி களை எளிதில் கண்டறியலாம். இவை களை எளிதில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும். மீண்டும் வராமல் கீமோதெரபி மருந்து கொடுத்து சிகிச்சையளிக்கலாம்.

வயிற்றில் வரும் புற்றுநோய்களில் மிகவும் நல்ல பலன் தருவது லிம் போமா தான். எனவே உரிய நேரத்தில் சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக