Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை முதல் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூல், புதுவையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க சென்றவர்கள் ஏமாற்றம்
Page 1 of 1
நாளை முதல் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூல், புதுவையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க சென்றவர்கள் ஏமாற்றம்
தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றுவரும் பொதுமக்கள்
குறைகூறும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் சுங்கச் சாவடிகளில்
வெகுநேரம் காத்திருப்பதால் சரியான நேரத்திற்கு செல்லவேண்டிய
இடங்களுக்கு செல்லமுடியாமல் போகிறது என்பதுதான்.
சுங்கச் சாவடியில் சாலை பராமரிப்புக்காகவும், சாலை
பயன்பாட்டுக்காகவும் வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணங்கள்
வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு சிரமங்கள்
இருந்து வந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு அதிக அளவில் புகார்கள் வந்தன.
இதை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு சுங்கச் சாவடியில்
கட்டண வசூலில் புதிய முறையை கொண்டுவர முடிவெடுத்தது.
அதன்படி தற்போது தானியங்கி முறையில் கட்டணத்தை வசூல் செய்யும்
முறையை அமல்படுத்தியுள்ளது.
அதற்காக உயர்தொழில் நுட்பம் கொண்ட ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது.
இதில் நவீன சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். இதை
வாகனங்களின் முன்பு கண்ணாடியில் ஒட்டி இருக்க வேண்டும்.
வாகனங்கள் சுங்கச்சாவடியை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள
நவீன ஸ்கேனர் கருவி ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சுங்கச் சாவடியிலுள்ள
கணினிக்கு தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.
வந்துள்ள வாகனம் எந்த வகையானது. அதற்கு எவ்வளவு கட்டணம?
என்பதையும் தெளிவாக காட்டுகிறது. பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் நாம்
செலுத்தி வைத்துள்ள பணத்தில் இருந்து அதற்கான கட்டணத்தை இது
தானாகவே எடுத்துக் கொள்ளும்.
இந்த திட்டம் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட
இருப்பதால் வாகனங்களில் வருபவர்கள் வெகுநேரம் காத்திருக்க
தேவையில்லை. எரிபொருளும் மிச்சமாகும். பணியாளர்களின் தேவையும்
குறையும். இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை வங்கிகள், சுங்கச்சாவடி,
பெட்ரோல் பங்க், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாங்கலாம்.
புதுச்சேரியிலுள்ள சுங்கச் சாவடிகளில் இதற்கான பணிகள் முடிந்து
தயார் நிலையில் உள்ளது. நவீன ஸ்கேனர் மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலிருந்து சென்னை செல்வதற்கு 3 பாஸ்டேக் கவுண்ட்டர்களும்,
புதுச்சேரிக்கு வருவதற்கு 3 கவுண்ட்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் இந்த பாதையில் வந்தால் தடுப்பு
கட்டைகள் தானாக திறந்து வழிவிடும்.
பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் இந்த வழித்தடத்தில் வந்தால்
2 மடங்கு கட்டணமாக கட்டிச் செல்லவேண்டும்.
இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் புதுச்சேரி
மொரட்டாண்டி சுங்கச் சாவடியிலுள்ள தேசிய நெடுஞ்சாலைதுறை
அலுவலகத்தில் நேற்று பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க கார்கள் மற்றும்
வாகனங்களில் செல்பவர்கள் குவிந்தனர்.
ஆனால் அங்கு ஸ்டிக்கர்கள் வாங்குவது குறித்து அறிவிப்புகள் மட்டுமே
ஒட்டப்பட்டு இருந்தது. ஸ்டிக்கர் எதுவும் எங்களிடம் வரவில்லை என
தெரிவித்து விட்டனர். இதனால் அங்கு வந்தவர்கள் ஏமாற்றமடைந்து
அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தினத்தந்தி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உள்நாட்டு விமான கட்டணம்: நாளை மறுநாள் முதல் உயர்வு
» சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு
» தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் மூலம் கடந்தாண்டு ரூ.20 கோடி வசூல்
» ரூ.50 லட்சத்தில்; சாலை சீரமைப்பு; வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க முடிவு
» ஜன.,1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்
» சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு
» தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் மூலம் கடந்தாண்டு ரூ.20 கோடி வசூல்
» ரூ.50 லட்சத்தில்; சாலை சீரமைப்பு; வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க முடிவு
» ஜன.,1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|