Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ்
Page 1 of 1
“ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ்
![“ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ் Vikatan%2F2019-11%2Fa3e89fa6-5844-4e04-a51a-9f1a5757ccd7%2F1](https://images.assettype.com/vikatan%2F2019-11%2Fa3e89fa6-5844-4e04-a51a-9f1a5757ccd7%2F1.png?rect=157%2C0%2C1040%2C585&w=480&auto=format%2Ccompress)
`துலா தட்டில் உன்னை வைத்து… நிகர் செய்ய பொன்னை வைத்தால்…
துலாபாரம் தோற்காதோ பேரழகே…’ என்ற கவிஞர் தாமரையின் பாடல்
வரிகளைக் கேட்டவுடன் மனதில் வரக்கூடிய இருவர் `வாரணம் ஆயிரம்’
கிருஷ்ணனும் மாலினியும்.
`ஹாய் மாலினி… ஐ எம் கிருஷ்ணன்… நான் இதைச் சொல்லியே ஆகணும்.
நீங்க அவ்வளவு அழகு’ என்று கிருஷ்ணனோடு எங்களுக்கும் சொல்ல
ஆசை. ஏனென்றால் மாலினியாக நடித்திருந்த சிம்ரன் அதில் அவ்வளவு
அழகு.
-
![“ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ் >w=640&auto=format%2Ccompress](https://images.assettype.com/vikatan%2F2019-11%2Fa312ac59-6cb1-45fa-bd28-0535dc57d57e%2Fsimran_vaaranam.png?<br />w=640&auto=format%2Ccompress)
கமர்ஷியல் படங்களென்றாலும் தனது க்யூட்னஸ் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த சிம்ரனுக்கு `வாரணம் ஆயிரம்’ படமும் மாலினி கதாபாத்திரமும் ஒரு நச் கம்பேக். இப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ட்விட்டரில் அப்படத்தை கொண்டாடினார்கள் ரசிகர்கள். அப்படத்தில் நடித்த சிம்ரன்… ஸாரி மாலினியிடம் படம் குறித்துப் பேசினோம்.
“கடைசியா சூர்யாகூட `நேருக்கு நேர்’ படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் 11 வருடங்கள் கழிச்சு `வாரணம் ஆயிரம்’ படத்துலதான் நடிச்சிருக்கேன்.
நீங்களும் பாருங்க #11YearsOfVaaranamAayiram-க்குதான் என்கிட்ட பேசுறீங்க. இதனாலே `வாரணம் ஆயிரம்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மாதிரியே நானும் ரொம்ப ஆர்வமா இருந்தேன்.
அதே சமயம் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஏமாத்தக் கூடாதுங்கிறதுலேயும் கவனமா இருந்தேன். நினைச்ச மாதிரியே `வாரணம் ஆயிரம்’ படம் என்னுடைய கரியர்ல மறக்க முடியாத படமாகிடுச்சு. அதுமட்டுமல்ல, என்னுடைய பெஸ்ட் கம்பேக்காவும் இந்தப் படம் அமைஞ்சது.
மாலினி, கிருஷ்ணனுக்கு மனைவி, சூர்யாவுக்கு அம்மா… இப்படி ரெண்டு லேயர்ஸ் என்னுடைய கதாபாத்திரத்துல இருக்கும். அதனால ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சேன்.
Re: “ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ்
![“ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ் Vikatan%2F2019-11%2F29e5903d-53d5-4ab3-a86b-bfeab6e7fc32%2FUntitled](https://images.assettype.com/vikatan%2F2019-11%2F29e5903d-53d5-4ab3-a86b-bfeab6e7fc32%2FUntitled.png?w=640&auto=format%2Ccompress)
இந்தப் படத்துல மறக்க முடியாத அனுபவம் `முன் தினம் பார்த்தேனே’ பாடல் படமாக்கப்பட்ட விதம்தான். சென்னையுடைய பல இடங்கள்ல ஷூட்டிங் நடந்தது. முக்கியமா, சென்னை பீச். வின்டேஜ் விஷுவல்ல அதைத் தியேட்டர்ல பார்க்கும்போது அவ்வளவு நிறைவாவும் அழகாவும் இருந்தது.
ஹாரிஸுடைய இசையும் தாமரையோட வரிகளும் இந்தப் பாடலுக்கு புத்துணர்வைக் கொடுத்தது. நான் நடிச்ச படங்களுடைய டாப் 10 பாடல்கள்ல, `முன் தினம் பார்த்தேனே’ பாடலுக்கு எப்பவுமே இடம் இருக்கும். இந்தப் படத்துல வொர்க் பண்ணது, ஸ்கூல் ரீ-யூனியனுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஜாலியாவும் எனர்ஜியாவும் இருந்தது.
இப்போ மாதவன்கூட `நம்பி விளைவு’ படத்துல நடிச்சிருக்கேன். விக்ரம்கூட `துருவ நட்சத்திரம்’ பண்ணியிருக்கேன். உங்களை மாதிரியே ரிலீஸுக்கு நானும் வெயிட்டிங். சூர்யா, விக்ரம், மாதவன்கூட நடிச்ச மாதிரி விஜய், அஜித்கூட மறுபடியும் நடிக்கணும். கண்டிப்பா அது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத விருந்தா இருக்கும்.
![“ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ் Vikatan%2F2019-11%2F5312830b-80a9-473c-9108-527892e85a21%2F1](https://images.assettype.com/vikatan%2F2019-11%2F5312830b-80a9-473c-9108-527892e85a21%2F1.png?w=640&auto=format%2Ccompress)
Re: “ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ்
இந்த இடத்துல டைரக்டர் கௌதம் மேனனைப் பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். ஏன்னா, கௌதம் அவ்வளோ டேலன்ட்’னு அவர் ஸ்டைல்லதான் இதைச் சொல்லணும். அவர் இல்லேன்னா இந்தப் படமே இல்லை. அவருடைய எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும். கிரியேட்டிவிட்டி, ரொமான்ஸ்னு ரெண்டுலேயும் புகுந்து விளையாடுவார். அவர் படத்துலே என்னுடைய பங்கு இருந்தது எனக்குப் பெருமையா இருக்கு.
11 வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் இந்தப் படத்தை மறக்காம கொண்டாடுறதே எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் சர்ப்ரைஸாவும் இருக்கு. இந்தளவுக்கு `வாரணம் ஆயிரம்’ படத்தை ஸ்பெஷலாக்கிய ரசிகர்களுக்கு ஆயிரம் நன்றி” என்று நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார் சிம்ரன்
Anandhapriya S
நன்றி-விகடன்
11 வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் இந்தப் படத்தை மறக்காம கொண்டாடுறதே எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் சர்ப்ரைஸாவும் இருக்கு. இந்தளவுக்கு `வாரணம் ஆயிரம்’ படத்தை ஸ்பெஷலாக்கிய ரசிகர்களுக்கு ஆயிரம் நன்றி” என்று நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார் சிம்ரன்
Anandhapriya S
நன்றி-விகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பதில் சொல்லியே ஆகணும்?
» ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
» டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
» ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
» டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|