புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
prajai
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
383 Posts - 49%
heezulia
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
26 Posts - 3%
prajai
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_m10பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 12:28 pm

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? Large_105908400
-

பகீரதன் என்ற மன்னரின் முன்னோர்கள், சாபம் ஒன்றின்
காரணமாக மோட்சம் பெற முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், ''வானுலகில் ஓடும் கங்கையை பூமிக்கு
வரவழைத்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்'' என்றார்
அவரது குருநாதர்.

பகீரதனும் ஒற்றைக்காலில் விரலை ஊன்றியபடி தவம் புரிந்தார்.
மனமிரங்கிய சிவன் வானுலக கங்கையை பூமிக்கு இறங்கி வர
பணித்தார். ஆணவத்துடன் சிவனின் தலையில் பாய்ந்தது
கங்காநதி.

அதை தன் ஜடைக்குள் அடக்கினார் சிவன். இதனால் பகீரதனின்
எண்ணம் தடைபட்டது. மீண்டும் சிவனை வேண்ட, கங்கை
வெளிவந்தது.

அதன்பின் கங்கை 'ஜன்ஹு' என்னும் முனிவரின் ஆசிரமத்தை
நாசப்படுத்தியது. முனிவர் 'ஜன்ஹு' தவசக்தியால் கங்கையை
தன் வயிற்றில் அடக்கினார். மீண்டும் பகீரதன் எண்ணம்
தடைப்பட்டது.

தன் நிலையைச் சொல்லி உதவிட வேண்டினான் பகீரதன்.
முனிவரும் தன் காது வழியாக கங்கையை வெளிப்படுத்தினார்.
அதன் பின் கங்கை இமயமலையிலிருந்து கீழிறங்கி பகீரதனின்
முன்னோருக்கு பலன் அளித்தது.

வற்றாத ஜீவநதியான இது மனித சக்திக்கு அப்பாற்பட்டு
வானுலகில் இருந்து பூமிக்கு வந்தது பகீரதனின் விடாமுயற்சியால்
தான். இதை 'பகீரதப் பிரயத்தனம்' என்கிறார்கள்.
-
-------------------
நன்றி= தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 12:33 pm

பகீரதப் பிரயத்தனம்! கங்கை பாகீரதியான கதை!
-
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை
யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம்
புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக்
கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.

குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக
கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக்
கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து
வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள்.

ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.

அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச
சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன
தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே
இல்லை.

பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு
வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக
நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம்
செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும்
பூமிக்கு வரச் சம்மதித்தாள்.

ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி
பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள்.
உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான்
இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.

உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார்.
சிவனார் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள் புரிய
திருவுளம் கொண்டார்.

அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையை தன்
சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார்.
பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி
அடைந்தனர் என்கிறது புராணம்.

அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு
‘பாகீரதி’ என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

இதனால்தான் மிகப்பெரிய காரியங்களைச் செய்யும் போது,
பகீரதப் பிரயத்தனம் என்று சொன்னார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ, முன்னோர்கள் சில பாவங்களைச் செய்து,
அது இன்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரலாம் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் கங்கையில் நீராடினால், பாவங்கள் அனைத்தும்
தொலையும் என்று சொல்லிவைத்தார்கள் ஆச்சார்யர்கள்.

பண்டிகை நாள், கிழமை, கிரகங்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு,
எவரொருவர் கர்ம சிரத்தையுடன் பகவானை வேண்டுகிறாரோ,
அவர்களுக்கு முன்னோர் வழி வந்த பாவங்கள் அனைத்தும் அகலும்
என்பது ஐதீகம். அதேபோல், முன்னோர் ஆராதனையை உரிய முறையில்,
உரிய தினங்களில் செய்து வந்தால், நாமும் நம் சந்ததியினரும்
புண்ணியங்கள் செய்யப் பெற்றவர்களாக, சந்துஷ்டியுடன்,
இறைபலத்துடன் இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப்
பெருமக்கள்!

இந்த விஷயங்களுக்கு பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்யத்
தேவையில்லை. மிக எளிமையானதுதான் என்பதை நாம்
உணர்ந்திருக்கிறோம்தானே!

வி.ராம்ஜி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 1:12 pm

ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.

இப்பொழுதுதான் பாகவதம் படித்தேன் ......இதே அத்தியாயம்... இதை படியுங்கள் உண்மை புரியும் புன்னகை
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? UACkhwQTAGvGtJebfnfQ+57f14983-d509-4aff-b80b-9a34d34dfb04

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 1:13 pm

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 4xsmebEQ1SFJAtkgwW3Y+0254b0f0-a7e2-4ceb-8f2a-a54ce1041b21

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 1:14 pm

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 0sbsSczQ3SwR82r3HhuA+596a4300-6f03-4f52-83ba-ff450f5d5d08

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 1:29 pm

ஸ்ரீமத் பாகவதம்- ரஸாம்ருதம்..
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன? 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக