ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Go down

 வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும் Empty வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 6:47 am


சென்னை:
வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.
இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான
இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இரண்டு வாரங்களுக்கு
மேலாக வலுவிழந்து காணப்பட்டது. அரபி கடலில் இரண்டு புயல்களும்
வங்க கடலில் ஒரு புயலும் உருவானதால் தமிழகத்துக்கு கிடைக்க
வேண்டிய மழை மற்ற மாநிலங்களுக்கு சென்றது.

அதனால் வட மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு வழக்கமாக கிடைக்க
வேண்டிய மழை பெய்யுமா என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வட கிழக்கு பருவ மழை
மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில்
மிதமான மழை துவங்கியுள்ளது.

டிச. 1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வுகள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு
மையத்தின் செயற்கைகோள் படங்களின் படி இன்னும் ஒரு வாரத்துக்கு
தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை
பெய்வதற்கு சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலுார், நாகை,
ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் பிற
உள்மாவட்டங்களிலும் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி,
கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நவ. 30ம் தேதி முதல் இரண்டு
நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும் Empty Re: வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 7:22 am

 வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும் 201911280629552343_Heavy-Rain-School-colleges-leave-for-today_SECVPF

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும் Empty Re: வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 10:25 am


கனமழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருவதை
அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில்
இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக
துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

கனமழையை அடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த
வேலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்
உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கனமனை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு
உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்து தேர்வுகள்
ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.

தினமணி

மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும் Empty Re: வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Post by ayyasamy ram Thu Nov 28, 2019 10:27 am

வேலூர்:
தொடர்மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு
உட்பட்ட கல்லூரிகள் இன்று நடைபெறவிருந்த தேர்வு
ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு
அலுவலர் அறிவித்துள்ளார்.

இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் டிசம்பர்
3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும் Empty Re: வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum