புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 1:49 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 1:35 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 1:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:54 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:37 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:21 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 5:58 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 4:57 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 4:26 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 2:17 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 7:46 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 6:59 am

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:13 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 9:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 8:58 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 8:45 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 8:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 7:51 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 7:24 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 7:08 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 6:19 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 2:47 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 1:02 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 10:03 am

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 10:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 9:59 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:53 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:51 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:48 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:47 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:44 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:15 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:13 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 3:05 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 3:04 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:29 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:22 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:20 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:18 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:13 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:12 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:11 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:10 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_c10சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_m10சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_c10 
87 Posts - 58%
heezulia

40 Posts - 26%
E KUMARAN

7 Posts - 5%
kaysudha

4 Posts - 3%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

prajai

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_c10சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_m10சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_c10 
423 Posts - 74%

86 Posts - 15%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_c10சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_m10சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 15, 2019 2:18 am

சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை Tamil_News_large_2409977

ஓசூர் : சூளகிரி அருகே, சிலம்ப போட்டிகளில் சாதனை படைத்து வரும் மாணவி, 'பிரேவோ இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில்' இடம் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படியில் வசித்து வருபவர்கள் பவித்ராமன் - அனிதா தம்பதி. சூளகிரியில், 'இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி' என்ற பெயரில், மாணவ - மாணவியருக்கு, குங்பூ, சிலம்பம் மற்றும் வில்வித்தை பயிற்சிகளை, பவித்ராமன் வழங்கி வருகிறார். இவருக்கு, ஸ்வேதாஸ்ரீ, 5, மற்றும் 3, வயதில் ஒரு மகள் உள்ளனர். ஸ்வேதா ஸ்ரீ, சூளகிரியில் உள்ள தனியார் பள்ளி யில், யு.கே.ஜி., படித்துவருகிறார்.

எட்டு மாதங்களாக, தந்தையிடம் சிலம்ப பயிற்சி பெற்று வரும் ஸ்வேதாஸ்ரீ, மாநில, மாவட்ட, தேசிய, சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்று, பல்வேறு பதக்கங்களை பெற்று உள்ளார்.கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட சிலம்ப போட்டி, ஈரோட்டில், உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான போட்டி, கோவாவில், யூத் ஓவர் ஆல் கேம்ஸ் அசோசியேஷன் நடத்திய, தேசிய அளவிலான போட்டி, சேலத்தில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி ஆகியவற்றில், மாணவி ஸ்வேதாஸ்ரீ முதலிடம் பெற்று உள்ளார்.

இதனால், சிலம்பத்தில் இளம் வயது சாதனையாளருக்கான அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி, 'பிரேவோ இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்' புத்தகத்தில், மாணவி ஸ்வேதாஸ்ரீ இடம் பிடித்துள்ளார். இதற்கான ஆவணங்களை, கலெக்டர் பிரபாகர் மற்றும் சூளகிரி தாசில்தார் ரெஜினா ஆகியோரிடம் காண்பித்து, மாணவி வாழ்த்து பெற்றார்.

dinamalar

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 5:11 am

Code:

இதனால், சிலம்பத்தில் இளம் வயது சாதனையாளருக்கான அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி, 'பிரேவோ இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்' புத்தகத்தில், மாணவி ஸ்வேதாஸ்ரீ இடம் பிடித்துள்ளார். இதற்கான ஆவணங்களை, கலெக்டர் பிரபாகர் மற்றும் சூளகிரி தாசில்தார் ரெஜினா ஆகியோரிடம் காண்பித்து, மாணவி வாழ்த்து பெற்றார்.

வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக