புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_m10பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணைக் கொடுத்து, வாயை அடக்கச் சொல்றாங்க...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:44 am

பொண்ணைக் கொடுத்து,  வாயை அடக்கச்  சொல்றாங்க...! Im2
சுட்டுரையிலிருந்து…
-------------------
முன்பு எல்லாம் மாட்டை அடக்கினால்
பொண்ணு தருவாங்க.
ஆனா இப்ப எல்லாம்
நேரடியாகப்
பொண்ணைக் கொடுத்து,
வாயை அடக்கச்
சொல்றாங்கே…
டெக்னாலஜி டெவலப்.
-
HBD ஜனனி
--------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:44 am


முக நூலிலிருந்து….

நீரின் சொற்கள்
மௌனம் காக்கின்றன…
மணல் நதியில்.
-
நேசமிகு ராஜகுமாரன்
----------------------

வாங்கிய கடனைத் திருப்பித் தர்றவன்
பெரிய மனுஷன்…
கொடுத்த கடனை திருப்பிக் கேட்காதவன்
ரொம்ப ரொம்ப நல்ல
மனுஷன்.
-
பெ. கருணாகரன்
-------------------------

எல்லாரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின் தொடராதே!
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு.
-
மாரியப்பன்
--------------------------

அன்றாடம் ஆயிரம்
புயல்கள் வீசலாம்…
ஆனாலும் புவி
முன்னிலும் செழுமைச் செருக்கோடு
பளிச்சிடுகிறது !
-
வரதராஜன் ராமச்சந்திரன்
--------------------------


அடடா, சந்தோஷமா போகுதே
இப்படியே கடைசி வரை போகணும்ன்னு…
வேண்டுன அன்னைக்கே,
ஒரு பிரச்னையைக் குடுத்து
நம்மளைப் பார்த்து நக்கலா சிரிக்குறதுதான்…
வாழ்க்கையோட டிசைன்.
-
ஜோக்கர்
-------------------------------
காய்ந்த பூக்கள்
சத்தம்
கொடுக்கும்…
மிதிபட்டால்.
சிதறல்கள்
-------
நன்றி-
இணைய வெளியினிலே… இளைஞர்மணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 11:17 am

Code:

முன்பு எல்லாம் மாட்டை அடக்கினால்
பொண்ணு தருவாங்க.
ஆனா இப்ப எல்லாம்
நேரடியாகப்
பொண்ணைக் கொடுத்து,
வாயை அடக்கச்
சொல்றாங்கே…
டெக்னாலஜி டெவலப்.


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 11:23 am

Code:

காய்ந்த பூக்கள்
சத்தம்
கொடுக்கும்…
மிதிபட்டால்.
சிதறல்கள்

அருமை ..அருமை...


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 11:28 am

Code:

வாங்கிய கடனைத் திருப்பித் தர்றவன்
பெரிய மனுஷன்…
கொடுத்த கடனை திருப்பிக் கேட்காதவன்
ரொம்ப ரொம்ப நல்ல
மனுஷன்.

இப்படி இருந்த எப்படி பிழைக்கிறது????

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 12:16 pm

Code:

எல்லாரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின் தொடராதே!
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு.

எல்லோருக்கும் தனிப்பாதை நிச்சயம் இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக