புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:17

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_c10மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_m10மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_c10 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_c10மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_m10மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_c10மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_m10மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களை குண்டு வைத்து கொன்று விடலாமே: உச்சநீதிமன்றம் ஆவேசம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 26 Nov 2019 - 7:24

புதுடில்லி
: டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதையடுத்து
டில்லிவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி
வருகின்றனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கு இன்று (நவ.,25) நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்
விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியது,

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பஞ்சாப், அரியானா
மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது
தொடர்வதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசால் டில்லி,
என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல்
அவதிப்படுவதாகவும், அவர்களின் வாழ்நாள் குறைந்து
வருவதாகவும் தெரிவிப்பதை பார்க்கும் போது காற்று மாசை
கட்டுப்படுத்துவற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய
அரசும், டில்லி அரசும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது.

நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பேசாமல் வெடிகுண்டு
வைத்து ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம்.

மத்திய அரசும், டில்லி அரசும் தங்களிடையேயான வேறுபாடுகளை
மறந்து, ஒன்றாக கலந்து பேசி, டில்லியில் காற்று சுத்தப்படுத்தும்
கோபுரங்களை அமைப்பது தொடர்பான திட்டத்தை 10 நாள்களில்
தாக்கல் செய்ய வேண்டும்.

தரமான குடிநீர், காற்று வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு
வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? இது தொடர்பாக இரு
அரசுகளும் 6 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக