புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_vote_lcapவிமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_voting_barவிமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_vote_lcapவிமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_voting_barவிமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_vote_lcapவிமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_voting_barவிமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன்.

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:15 pm

First topic message reminder :

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன்...! சினிமாவை மிஞ்சும் கெத்து சம்பவம்...
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 72126481
1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி அமெரிக்காவில் ஒரு வழக்கம்போல நல்ல விடியலாக இருந்தது. இந்த நாள் மக்கள் எல்லாம் பரபரப்பாக இயங்க துவங்கினர். ஒவ்வொருவரும் தங்கள் அலுவலகம், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் யாருக்கும் அன்றைய நாள் பல ஆண்டுகளுக்குப் பின்பு இன்றும் நாம் படிக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் நடக்கப்போவதை அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

நன்றி சமயம்

ரமணியன்

தொடரும்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Sun Nov 24, 2019 4:28 pm

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 103459460 விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 1571444738

இது என் பொன்னான கருத்து....................

நல்ல சமயத்தில் வந்த கதை விறுவிறுப்பாக இருந்தது.தமிழில் படிக்கும் போது கொஞ்சம் சுவை அதிகம் தான்.

விமானக் கடத்தல் நவெம்பர் 24 இல் ,அன்றைய தினம் அமெரிக்காவில் Thanksgiving தினமாகும்.தாமதமாக தொடங்கிய FBI விசாரணை,பெயர் மாற்றம் D.B.Cooper -Dan Cooper, அவரைப் போலவே இருந்த வேறொரு நபர் விசாரணை வளையத்துக்குள் வந்தது,கண்டுபிடிக்கப்பட்ட பணம் இலக்கங்கள் ஒத்துப் போயிருந்தாலும்,மற்ற பொருட்கள் ஒத்துப் போகாதது ,.DBC தான் இந்தக் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
காரணம் மார்லா கூப்பரின் சாட்சியம்தான்.அவர் L.D.Cooper தன் அங்கிள் என சொல்லியதால் ஏற்பட்ட திருப்பம், மார்லாவால் கொடுக்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகைகள் ஒத்துப் போகாததும், இப்படி பல குழப்பங்கள்.
1931 இல் நடந்த முதல் விமானக் கடத்தல் தீர்வை எட்டிய போதும் இந்த கடத்தல் முடிவில்லாமல் முடிந்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 24, 2019 4:58 pm

நன்றி சக்தி.

# 8 பார்க்கவும்.
(விமானப் பணியாளர்களிடம் விசாரித்தபோது அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் விமானத்தின் பின்புறம் உள்ள படிகட்டுகள் வழியாக அவர் குதித்துவிட்டதாகவும்) .................

அந்த கிளிப்பிங்கில் உள்ள மாதிரி குதிக்கும் படியான அமைப்பு உண்டா என்பதும் கேபினில் இருந்து அந்த பகுதிக்கு செல்லமுடியுமா என்பதும் அவ்வளவு இலகுவாக தப்பமுடியுமா என்பது இந்த கட்டுரையை படிக்கும் போது சந்தேகம் எழுகிறது.

படிக்க சுவாரஸ்யமாக உள்ளதால் ஆழ்ந்து படிக்கும் போது சில சந்தேகங்கள் இன்னமும் வரலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 24, 2019 6:22 pm

விமானக் கடத்தலை செய்தவர் D.B.Cooper இல்லை என்றும்,அதே போன்று கடத்தலை செய்த ரிச்சாட் மக்கோய் எனவும் FBI சந்தேகித்ததாம்.

FBI கோப்பில் இருந்த கடிதம் சந்தேகத்தை கொடுத்ததாகவும், ஆனால் கடைசி வரை FBI அந்தக் கடிதத்தை வெளியிடாமலே வழக்கை 2016 இல் முடித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.FBI மீதும் சந்தேகம் வலுத்தது.

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 467F2B0A00000578-5097055-image-a-188_1511073998629

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். - Page 2 467F777500000578-5097055-image-a-194_1511074649941

கடந்த சில தினங்களாக ஆங்கிலப் பத்திரிகைகளில் இந்த செய்தி வந்தது.

நேற்றைய பத்திரிகை செய்தியின்படி,அந்தக் கடத்தலின் போது பின்பக்கம் உள்ள rear door ஐ திறக்கவும் பயணிகள் சுலபமாக செல்லவும் வசதி இருந்ததாகவும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின் FBI அறிவுறுத்தலில் அதை நீக்கி விட்டனர். அதற்குப் பெயரும் கடத்தல்காரரின் பெயர்தான்.(Cooper vane /Dan Cooper switch /D.B. Cooper device)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 24, 2019 6:48 pm

பின்பக்கம் உள்ள rear door ஐ திறக்கவும் பயணிகள் சுலபமாக செல்லவும் வசதி இருந்ததாகவும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின் FBI அறிவுறுத்தலில் அதை நீக்கி விட்டனர். அதற்குப் பெயரும் கடத்தல்காரரின் பெயர்தான்.(Cooper vane /Dan Cooper switch /D.B. Cooper device)

நீக்கிய செய்தி ஓகே.
அதை திறக்கும் போது காற்றழுத்த சங்கடங்கள் (pressuraisation ) வராமல் இருந்திருக்குமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 24, 2019 8:43 pm

இந்த சந்தேகத்தை நேற்றைய டெலிகிராப் பத்திரிகையும் எழுப்பி இருந்தது.
முன் பக்க பயணிகள் கதவானாலும் பின் பக்க பொதிகள் கதவானாலும் விமானத்தில் Cabin pressurization / depressurizing செய்வது விமானியின் கையில் இருப்பதாகவும்,விமானம் 10,000 அடிக்குக் கீழே வரும் போது விமானியின் உதவியுடன் அல்லது பின்பக்க கதவில் ஒரு பக்கத்தில் இருக்கும் ரிலீஸ் உதவியுடன் திறக்க முடியும் எனப் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.பயணிகள் விமானத்தில் 10,000 அடிக்கு மேல் செல்லும் போது திறப்பது முடியாது எனவும்,10,000 அடிக்குக் கீழ் பறக்கும் போது பின்பக்க கதவை திறப்பது சுலபம் எனவும்,பறக்கும் போது விமானத்தையும் பின்பக்க வழியும்,பொதிகள் இருக்கும் இடத் தொடர்பும் மூடப்படுவதாகவும்,விமானியால் காற்றழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.( Boeing 727 is a very old, drastically obsolete airliner. A man managed to exit via the rear stairway in flight. )

கூப்பர் கதவை திறந்ததும் விமான உதவியாளர்கள் அதை உணர்ந்தனர் என்றும் உடனே சென்று மூடி விட்டதாகவும் சாட்சியத்தில் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.(telegraph/express)

என்ன சொன்னாலும் பல சந்தேகங்கள் இருக்கவே செய்கிறது.The Unsolved Hijacking of Flight 305: How Justice Was Denied என்ற புத்தகத்திலும் இதையே சொல்லி,உண்மைகள் பல இருந்தாலும், எல்லாமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று முடித்திருக்கிறது.
...........................
இப்படித்தான் பழைய போயிங்க் 727 விமான பின் பக்க கதவு.பயணிகள் கபினில் அதிக அசைவைக் கொடுக்காமல் கதவை திறக்கவும்,படிகளை நகர்த்தி வெளியேறவும் முடியுமாம்.(TBPB Aviation)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 25, 2019 5:27 pm

இப்பொழுது இருக்கின்ற மாதிரி அந்த காலங்களில் கையில் கொண்டு போகும் (கேபின்) லக்கேஜ் களுக்கு முறையான பரிசோதனை (scanning ) கிடையாது.
அதான்,
அதைப் பார்த்துப் பதற்றமடைந்த ஸ்காப்னரை கூப்பர் தனது பக்கத்துச் சீட்டில் அமர வைத்தார். மேலும் தான் தனது சூட்கேஸில் வைத்திருந்த வெடிகுண்டை அவரிடம் காட்டியுள்ளார்.

இந்த காலத்தில் கொஞ்சம் உஷாரு.
மூன்று /நான்கு ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை மாதம். அமெரிக்கா சென்ற பெண் உறவினர் தன்னுடைய மகளுக்காக அரிசி /நெல் பொரி உருண்டை 6 தன்னுடைய
ஹேண்ட் லக்கேஜாக கொண்டு சென்றுள்ளார். ஸ்கேனிங் பண்ணி, அதென்ன குண்டா
அதெல்லாம் கொண்டு போகக்கூடாது என்று தடுத்து விட்டனர்.இல்லை உணவு பொருள்தான் என்றதும் இங்கேயே சாப்பிட்டுவிட்டு பிளேன் ஏறுங்கள் என்று கண்டிசனாக (கண்டிப்பாக) சொல்லிவிட்டார்கள். பாவம் சொல்லவும் முடியலை மெல்லவும் முடியலை.
வேஸ்ட் பேஸ்கெட்டில் போட்டுவிட்டு விமானம் ஏறினார்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக