ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்

3 posters

Go down

நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் Empty நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்

Post by ayyasamy ram Wed Nov 20, 2019 7:44 am

நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் 201911200008249142_Russian-petrol-pump-offers-free-fuel-to-customers-in-bikinis_SECVPF
-
மாஸ்கோ:

ர‌ஷியாவின் மத்திய பகுதியில் உள்ள சமாரா நகரில் பெட்ரோல்
நிலையம் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை
மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர்
வினோத சலுகை ஒன்றை அறிவித்து விளம்பரப்படுத்தினார்.

அதன்படி பெட்ரோல் நிலையம் திறந்த பிறகு முதல் 3 மணி
நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக
பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பெண்கள் நீச்சல் உடையில் வந்து இலவச பெட்ரோலை பெற்று
செல்வார்கள். இதன் மூலம் பெட்ரோல் நிலையம் கவர்ச்சிகரமான
இடமாக மாறி மக்களிடம் பிரபலமாகிவிடும் என உரிமையாளர்
நினைத்தார்.

ஆனால் நடந்தது வேறு. இலவச பெட்ரோல் குறித்த விளம்பரம்
வெளியானதும் ஏராளமான ஆண்கள் நீச்சல் உடையை அணிந்து
கொண்டு பெட்ரோல் நிலையத்துக்கு வந்தனர்.

நீச்சல் உடை அணிந்து வர வேண்டியவர்கள் ஆண்களா, பெண்களா
என விளம்பரத்தில் குறிப்பிடாததால் பெட்ரோல் நிலையத்தில்
பெண்களை விட ஆண்களின் கூட்டம் அலை மோதியது.

இதனால் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் திணறிப்போனார்கள்.
சலுகைக்கான கால அவகாசம் முடிந்த பின்னரே அவர்கள் நிம்மதி
பெரு மூச்சு விட்டனர்.

இதற்கிடையே ஆண்கள் நீச்சல் உடையில் வந்து வாகனங்களுக்கு
பெட்ரோல் நிரப்பி சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்
வைரலாக பரவி வருகிறது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் Empty Re: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்

Post by krishnaamma Thu Nov 21, 2019 11:19 am

ஹா...ஹா..ஹா....சூப்பர் புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .............. ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் Empty Re: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 21, 2019 4:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் Empty Re: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் பெட்ரோல்:போபாலில் அதிரடி
» நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம்
» ''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum