புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
15 Posts - 71%
heezulia
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
3 Posts - 14%
Barushree
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
4 Posts - 5%
heezulia
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
2 Posts - 2%
prajai
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
1 Post - 1%
Barushree
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
9 வயதில் தொழில் முனைவர்! Poll_c109 வயதில் தொழில் முனைவர்! Poll_m109 வயதில் தொழில் முனைவர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 வயதில் தொழில் முனைவர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 19, 2019 10:12 am

9 வயதில் தொழில் முனைவர்! Mn11
-
“கேக்’ என்றால் பெரியவர்களே விரும்பி சுவைக்கும் போது குட்டீஸ்கள் கேக்கைப் பார்த்ததும் எப்படி பரவசப்படுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? கேக்கை சுவைத்தால் மட்டும் போதாது… செய்து பார்க்க வேண்டும் என்று எத்தனை குட்டீஸ்கள் நினைத்திருப்பார்கள்?

அப்படியே நினைத்தாலும் எத்தனை பிள்ளைகள் சுவைபட செய்து பார்த்திருப்பார்கள்? ஒன்பது வயதாகும் வினுஷா “ஃபோர் ஸீஸன்ஸ் பேஸ்ட்ரி’ என்ற பிராண்ட் பெயரில் பலவகை கேக்களைத் தயாரித்து தொழில் முனைவராகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். வினுஷாவிற்கு கேக் தயாரிப்பில் ஆர்வம் வந்தது எப்படி ? வினுஷாவே சொல்கிறார்:

“”எல்லா குழந்தைகளுக்கும் கேக் மேல் இருக்கும் ஆர்வம் போல் தான் எனக்கும் இருந்தது. விதம் விதமான “கேக்குகள்’ பல வித சுவைகளில் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை. பிறகு கேக்கை “நாமே செய்து சாப்பிட்டால் என்ன’ என்று தோன்றியது. வீட்டில் அம்மாவின் துணையை நாடினேன். யூ டியூபில் கேக் தயாரிப்பில் பல காணொளிகளைக் கண்டு கேக் தயாரிப்பில் “அ முதல் ஃ’ வரை புரிந்து கொண்டேன்.

என்னதான் செய்முறை தெரிந்தாலும் கேக்கை செய்து பார்க்க பார்க்க தானே கேக் தயாரிப்பில் கை பக்குவம் வரும்.. அனுபவம் கிடைக்கும். அதனால் வீட்டில் செய்முறைகளைத் தொடங்கினேன். எட்டு வயதில் அம்மாவின் பிறந்த நாளுக்காக கேக் செய்தேன். அதுதான் ஒரு நிகழ்வுக்காகவும், அம்மாவுக்காகவும் நான் செய்த முதல் கேக்.

கேக் தரத்துடன், சுவையுடன் அமைந்தது இன்னொரு ஆச்சரியம். அம்மாவும், கேக்கைச் சுவைத்தவர்களும் என்னைப் பாராட்டியபோது எனக்குள் தன்னம்பிக்கை ஏற்பட்டது. அங்கே தான் எனது தொடக்கம் ஆரம்பமானது.

தொழிலாக கேக் தயாரிப்பைத் தொடங்குமுன், கேக் தயாரிப்பில் முறையான பயிற்சி பெற்று என்னைத் தீட்டிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். பெற்றோர் ஊக்குவிக்க பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.

பிறகென்ன.. தினமும் கேக் தயாரிப்புதான். தெரிந்தவர்களுக்கும் நான் தயாரித்த கேக்குகளைக் கொடுத்து அவர்களின் விருப்பங்களையும், ஆலோ சனைகளையும் பெற்றுக் கொண்டு இனி கேக் தயாரிப்பில் சுவையில் என்னென்ன புதுமைகள் செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.

கடைகளில் கிடைக்கும் “கப்’ கேக்குகள் ஒரே மாதிரியாக இருக்கும். பார்ப்பதற்கும்.. சுவைப்பதற்கும். நான் அதில் மாற்றம் கொண்டு வந்தேன். பல நிறங்களில் பல்வேறு சுவைகளில் “கப்’ கேக்குகளைத் தயாரித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு உருவானது. அந்த உற்சாகத்தில் கேக் தயாரிப்பை ஒரு சிறு தொழிலாகத் தொடர்கிறேன்.

எனக்குப் பிடித்த கேக் தயாரிப்பில் என் எதிர்காலம் இருக்கிறது என்ற உணர்ந்ததினால் எனக்கென்று ஒரு பிராண்டை உருவாக்கி அதை சந்தையில் பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கமும் சேர்ந்து கொண்டது. ஒரு தொழில்முனைவராக என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தேடல் உருவானது. கோடை, குளிர், இலையுதிர், இளவேனில் என்ற நான்கு பருவங்களுக்குப் பொருந்தும் வகையில் வெவ்வேறு சுவைகளில் “கப்’ கேக்குகளைத் தயாரித்து வழங்கி வருகிறேன்.

அவ்வப்போது ஆங்காங்கே நடக்கும் கேக் தயாரிப்பு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். போட்டிகளின்போது போடப்படும் எனது ஸ்டால்கள் அதில் வைக்கப்படும் எனது கேக் தயாரிப்புகள் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்ததால் எனக்கான வாடிக்கையாளர்கள் உருவாகிவிட்டனர்.

இப்போதைக்கு வீட்டில்தான் கேக் தயாரிப்பு நடக்கிறது. மாலைவேளைகளில் தயாரிப்பில் ஈடுபடுவேன். ஆன்லைனில் வரும் ஆர்டர்களுக்குத் தகுந்தவாறு கேக் தயாரிக்கிறேன். அப்பா முத்துராமலிங்கம் விநியோகம் செய்வதைக் கவனித்துக் கொள்கிறார். அம்மா கவிதா சிறு குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். வீடு சென்னை ராமாபுரத்தில் உள்ளது.

நான் ராமாபுரம் அம்ரிதா வித்யாலயத்தில் நான்காம் வகுப்பில் படித்து வருகிறேன். விற்பனை சூடு பிடித்தால் கேக் தயாரிப்பை விரிவு படுத்துவேன். இப்போதைக்கு கேக் தயாரிப்பது நான் மட்டும்தான். உதவியாளர்கள் யாரும் வைத்துக் கொள்ள வில்லை. நுகர்வோருக்குத் தேவையான எல்லா வகை கேக்குகளையும் என்னால் சுவையுடன் செய்து தர முடியும்.

மாஸ்டர் செஃப் கார்லோஸ், மாஸ்டர் செஃப் சஷி செல்லையா ,செஃப் கீதா கிருஷ்ணன் ஆகியோர் எனது மானசீக குருக்கள். நான் கேக்குகள் தவிர சாலட் வகைகள், பர்கர் தயாரித்து வழங்கி வருகிறேன். போட்டிகளின் போது அசைவ உணவுவகைகளையும் சமைப்பேன். அசைவ உணவு சமையலுக்காக செ ஃ ப் தாமு வின் பாராட்டைப் பெற்றுள்ளேன்” என்கிறார் வினுஷா.

நன்றி-மகளிர் மணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 19, 2019 10:58 am

வாழ்த்துகள் வினுஷா......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக