புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க கோழி அரசே!
Page 1 of 1 •
ஓர் ஊரில் அரசன் அனந்தகுமார் என்பவன் இருந்தான். இவன் மிகவும் வெகுளி; மென்மையான குணம் உடையவன். ஒரு நாள் தன் மாளிகையை விட்டு உலாவி வரப் புறப்பட்டான். சிறிது தொலைவு சென்றபோது, ஒரு மண்டபத்தின் அருகில் ஏழை ஒருவன் கையில் ஒரு கோழியோடு அவன் முன்னே மண்டியிட்டு வணங்கினான்.
""அரசே! இந்தக் கோழி உங்களுக்குச் சொந்தமானது. ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றான்.
""இது எப்படி எனக்கு சொந்தமாகும்?''
""அரசே! நான் உங்கள் பெயரைச் சொல்லி சூதாடினேன். அப்போது ஜெயித்ததில் இந்தக் கோழியை பெற் றேன். ஆகவே, இது நியாயமாக உங்களுக்குத்தான் சொந்தம். மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்!'' என்றான்.
"இப்படி ஒரு முட்டாள் இருப்பானா?' என்று யோசித்தான் அரசன்.
""அரசே! யோசிக்காதீர்கள். எங்கள் தெய்வமாகவே நான் உங்களை நினைத்து வழிபடுகிறேன். தெய்வத்தின் பெயரைச் சொல்லியதால்தான் ஜெயித்தேன். அப்படி அடைந்த பொருளை நான் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது பாவம். அதனால்தான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்,'' என்றான் ஏழை.
அரசன் மனதிற்குள் மகிழ்ந்து போனான். ""சரி இந்தக் கோழியை அரண்மனை சமையல்காரனிடம் கொடுத்துவிட்டுப் போ,'' என்றான்.
""அப்படியே அரசே!'' என்று சொல்லிவிட்டு, அரண்மனை சமையல்காரனிடம் கொடுத்து, அரசருக்கு விருந்து வைக்கச் சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றான்.
சிறிது நாட்கள் சென்றன. மறுபடியும் ஒருநாள் அரசன் உலாவி வரச் சென்றபோது, அதே மண்டபத்தில் அருகில் அந்த ஏழையை சந்தித்தான்.
இப்போது அந்த ஏழையின் அருகில் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது.
""இது என்ன?'' என்றான் அரசன்.
""அரசே! இதுவும் உங்களுக்கு சொந்தமானதுதான்!'' என்றான் அவன்.
""இது எப்படி எனக்குச் சொந்தமாகும்?''
""அரசே! இந்த முறை சூதாடியபோது, உங்கள் பெயரை உபயோகித்தேன். அதில்தான் இந்த ஆட்டுக்குட்டியை ஜெயித்தேன். ஆகவேதான் உங்களிடம் கொடுக்க இதை இழுத்துக் கொண்டு வந்தேன்,'' என்றான் ஏழை.
அரசனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இதுபோன்ற ஒரு முட்டாள் எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான் என்ற எண்ணத்தோடு, அவனிடம் இருந்த ஆட்டை வாங்கித் தன் வேலைக்காரனிடம் கொடுத்து, அரண்மனைக்கு கொண்டு போகச் சொன்னான்.
""மிக்க மகிழ்ச்சி அரசே!'' என்று சொல்லிவிட்டு அந்த ஏழை அங்கேயிருந்து சென்றான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, அரசன் அரசியோடு சாமி கும்மிட கோவிலுக்குச் சென்றான்.
அப்போது வழியில் அந்த ஏழை இரண்டு ஆட்களோடு அவனை வந்து சந்தித்தான்.
""என்ன இந்த முறை கோழி, ஆடு எதுவும் இல்லாமல் ஆட்களோடு வந்திருக்கிறாய்?'' என்றான் அரசன்.
""அரசே! என்ன செய்வது? நிலைமை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்த முறையும் உங்கள் பெயரில்தான் சூதாடினேன். ஆனால் தோற்றுவிட்டேன். அதனால் இவர்கள் இருவரிடமும் ஆளுக்கு நூறு பொன் கடன் தர வேண்டும். என்னிடம் அவ்வளவு பொருள் வசதி இல்லை. ஆகவே, உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள்தான் கொடுக்க வேண்டும்,'' என்றான் அந்த ஏழை.
அரசனுக்கு "சுரீர்' என்றது. தான் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தான். தன் பெயரில் சூதாடிய போதே அவனை கண்டிக்காமல் கேவலம் ஆடு, கோழிக்கு ஆசைபட்டு, அவனது புகழுரைக்கு மயங்கி இலவசமாக வந்த பொருட்களை ஏற்றுக் கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து அவன் கேட்ட தொகையை கொடுக்க முற்பட்டான் அரசன்.
உடனே புத்திசாலி அரசியார் குறுக்கிட்டார். ""குடிமகனே! உன்னுடைய தந்திரத்தை மேன்மை தாங்கிய அரசரிடமே காண்பிக்கிறாயே... அப்படியானால் உன்னைச் சுற்றி உள்ளவர்களை எந்த அளவுக்கு ஏமாற்றுவாய்... உன்னைப்போல் எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்... இனிமேல் ஏமாத்தி பிழைப்பு நடத்தினால் கடும் தண்டனை கொடுப்பேன்.
""வீரர்களே... இந்த ஏமாற்றுக்காரர்களை மூன்று நாள் சிறையிலடையுங்கள். வெளியே வந்ததும் நமது தோட்டத்தில் தின மும் கடுமையாக உழைக்கணும். அதற்கு ஏற்ற கூலி கொடுங்கள். இவன் அரசருக்கு கொடுத்த கோழி, ஆட்டிற்கான தொகையை இவன் மனைவியிடம் கொடுங்கள். இவனைப் போல் சூதாட்டம், ஆடுபுலி ஆட்டம் என ஆடித்திரிந்து வெட்டியாக பொழுதைபோக்கும் வீணர்களை பிடித்து நம்முடைய தோட்டத்தில் வேலை கொடுத்து உழைப்பின் அருமையை அவர்களுக்கு உணர்த்துங்கள்,'' என்றார் அரசியார்.
தன் மனைவியின் புத்தி கூர்மையை கண்டு அசந்துபோன அரசர் முக்கியமான காரியங்களில் மனைவியின் யோசனையை கேட்டே செயல்பட ஆரம்பித்தார்.
***

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
அரசனுக்கு "சுரீர்' என்றது. தான் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை
உணர்ந்தான். தன் பெயரில் சூதாடிய போதே அவனை கண்டிக்காமல் கேவலம் ஆடு,
கோழிக்கு ஆசைபட்டு, அவனது புகழுரைக்கு மயங்கி இலவசமாக வந்த பொருட்களை
ஏற்றுக் கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து அவன் கேட்ட தொகையை
கொடுக்க முற்பட்டான் அரசன்.

Similar topics
» உங்க பிறந்த தேதி சொல்லுங்க நான் உங்க குணத்தை சொல்றேன்
» மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...
» ஹைட்ரோகாா்பன் திட்டம்: தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்
» பள்ளிகளில் அதிக கட்டணம்: அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க.
» வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1