புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 01, 2010 8:33 am

திருச்சி: திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், காவலாளிகளுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையால், விண்ணப்பதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகக் கட்டுப்பாட்டில், திருச்சி, தஞ்சை, நாகை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டண உயர்வு பீதி காரணமாக கும்பல் நிரம்பி வழியும்.

அதன்படி, நேற்று பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, புதுப்பிக்க உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, அதிகாலை 4 மணி முதலே, அலுவலகம் உள்ளே செல்ல வழங்கப்படும் டோக்கன் வாங்க வரிசையில் நின்றிருந்தனர். காலை 10 மணிக்கு டோக்கன் வழங்கும் அலுவலர் வந்தார். சிறிது நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலக பாதுகாப்பு பணியில் உள்ள காவலாளிகள் மூலம், புரோக்கர்கள் பணம் கொடுத்து சிலரை அலுவலகத்தின் உள்ளே அனுப்பினர். இது, அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த விண்ணப்பதாரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, பெண்கள், காவலாளிகளிடம் கேட்டதற்கு, அவர்கள், அந்த பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களை தள்ளியும் விட்டனர். இதில், ஒரு இளம்பெண் காயமடைந்தார். இச்சம்பவம், வரிசையில் நின்றவர்களை ஆத்திரமடையச் செய்தது. அவர்கள் காவலாளிகளை முற்றுகையிட்டு தட்டிக் கேட்டனர். பாஸ்போர்ட் அலுவலகத்தின் வாசல் கதவை மூடிய காவலாளிகள், டோக்கன் வழங்க முடியாது என்று பிரச்னை செய்தனர். விண்ணப்பதாரர்கள், கதவை திறக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தியும், கதவு திறக்கப்படவில்லை. தகவலறிந்த போலீசார், தவறு, பாஸ்போர்ட் அலுவலகம் மீது தான் என்பதை தெரிந்து கொண்டு, "மக்களை முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அலுவலக கதவு திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த விண்ணப்பதாரர்கள் சிலர், மெயின்ரோட்டில் சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின், அலுவலகத்தின் உள்ளே சென்ற போலீசார் அங்கு முற்றுகையிட்டிருந்த விண்ணப்பதாரர் மீது தடியடி நடத்தி கலைத்து, அவர்களை மீண்டும் வரிசையில் நிற்க வைத்தனர். அதன்பின், எவ்வித பிரச்னையும் இன்றி வந்திருந்த அனைவரும், பாஸ்போர்ட் அலுவலக டோக்கன் பெற்று உள்ளே சென்றனர்.



பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக