Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
4 posters
Page 1 of 1
கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
![கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு 201911121408311295_California-man-detained-given-citation-for-eating-sandwich_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2019/Nov/201911121408311295_California-man-detained-given-citation-for-eating-sandwich_SECVPF.gif)
கலிபோர்னியா:
கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் விரிகுடா பகுதி விரைவு ரெயில் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள காண்ட்ரா கோஸ்டா நகர ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் ஸ்டீவ் பாஸ்டர் என்பவர் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது காலை உணவாக பிளாட்பாரத்தில் வைத்து சாண்ட்விச் சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவரை தடுத்தார். ‘ரெயில் நிலையங்களில் உணவுப்பொருட்கள் சாப்பிடுவது கலிபோர்னியா மாநில விதிமுறைகளுக்கு எதிரானது. விதிமுறையை மீறிய உங்களை காவல் நிலையம் கொண்டு செல்கிறேன்’ என கூறினார்.
ரெயில் நிலையத்தில் அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் குற்றம் சாட்டுவதாக ஸ்டீவ் பாஸ்டர் குறிப்பிட்டார். ஆனால் அந்த போலீஸ்காரரோ, காவல் நிலையம் கொண்டு செல்வதாக அவரை பிடித்து இழுத்தார். இதை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
பொதுமக்களில் ஒருவர், ரெயில் நிலைய பிளாட்பாரங்கள் அருகில் உணவுப்பொருட்கள் விற்கும் கடை ஏன் உள்ளது? இங்கு உணவு உண்பது சட்டவிரோதமானது என்பதற்கான எந்த அறிவிப்புகளும் இல்லையே? என கேள்வி எழுப்பினார். அறிவிப்புகள் உள்ளன என மற்றொரு காவல்துறை அதிகாரி இன்னொரு வீடியோவில் தெரிவித்தார்.
இதையடுத்து 3 காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஸ்டீவ் பாஸ்டரை கைவிலங்கிட்டு தனி அறைக்கு அழைத்துச்சென்றனர்.
இது குறித்து ரெயில்வே போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் ‘கலிபோர்னியா விதிகளின் படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவுப்பொருட்கள் உண்பது சட்ட விரோதமானது. பாஸ்டர் கைது செய்யப்படவில்லை. விதிமுறைகள் மீறியதற்காக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னைப்பற்றிய விவரங்களை போலீசாரிடம் கூற மறுத்ததால் சட்டபூர்வமாக கைவிலங்கிடப்பட்டார்’ என கூறினார்.
மாலைமலர்
Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
அது அங்கே,இது இங்கே.
கோவையில் தண்டவாளத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
கோவையில் தண்டவாளத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
Guest- Guest
Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
மேற்கோள் செய்த பதிவு: 1307563சக்தி18 wrote:அது அங்கே,இது இங்கே.
கோவையில் தண்டவாளத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
இங்கு இது மட்டுமா நடக்குது ஏன் சக்தி ??
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
நாம் நம் இஷ்டம் போல் எதுவேண்டுமானாலும் எப்பிடி வேண்டுமானாலும் எல்லா இடங்களிலும் தடைபட்ட இடங்களிலும் செய்யலாம். கண்டுகொண்டு நம் மீது நடவடிக்கை எடுக்கும் சமயத்தில் அவர்களை கண்டுகொண்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. நமக்கு த்ரில் மிஞ்சும். திமிர்த்தனம்.பணத்திமிர். பெரிய இடத்தில் தெரியும். நமக்கு ஆள் உண்டு என்ற அதிகார திமிர்.
அவர்கள் மரணம் அவர்களே தங்களுக்கு விதித்துக்கொண்ட தண்டனை.
ரமணியன்
அவர்கள் மரணம் அவர்களே தங்களுக்கு விதித்துக்கொண்ட தண்டனை.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Fri Nov 15, 2019 4:29 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
மேற்கோள் செய்த பதிவு: 1307583T.N.Balasubramanian wrote:நாம் நம் இஷ்டம் போல் எதுவேண்டுமானாலும் எப்பிடி வேண்டுமானாலும் எல்லா இடங்களிலும் தடைபட்ட இடங்களிலும் செய்யலாம். கண்டுகொண்டு நம் மீது நடவடிக்கை எடுக்கும் சமயத்தில் அவர்களை கண்டுகொண்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. நமக்கு த்ரில் மிஞ்சும். திமிர்த்தனம்.பணத்திமிர். பெரிய இடத்தில் தெரியும். நமக்கு ஆள் உண்டு என்ற அதிகார திமிர்.
அவர்கள் மரணம் அவர்களே தங்களுக்கு விதித்துக்கொண்ட தண்டனை.
ரமணியன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நவீன கைவிலங்கு அறிமுகம்
» புதுச்சேரி பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி
» 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு
» நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்
» நெருங்கும் கலிபோர்னியா தீர்ப்பு... கொடைக்கானிலிருந்து மதுரைக்கு ஓடி வந்தார் நித்தியானந்தா!
» புதுச்சேரி பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி
» 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு
» நியூஸ் சாண்ட்விச் -குங்குமம்
» நெருங்கும் கலிபோர்னியா தீர்ப்பு... கொடைக்கானிலிருந்து மதுரைக்கு ஓடி வந்தார் நித்தியானந்தா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|