ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:40 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Yesterday at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Yesterday at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Yesterday at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Yesterday at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Fri Jul 10, 2020 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:29 pm

Admins Online

சென்னைக்கு மின் தடை வராது

Go down

சென்னைக்கு மின் தடை வராது Empty சென்னைக்கு மின் தடை வராது

Post by ayyasamy ram on Fri Nov 15, 2019 7:42 am

திருவள்ளூர்: ''மின் தடை ஏற்படுத்தாமல், மின் சாதன பழுதை நீக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளதால், சென்னையில், இனிமேல், மின் தடை ஏற்படாது,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், வாணியன்சத்திரம் கிராமத்தில், மின் வாரியத்திற்கு, 400 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையம் உள்ளது. அங்கிருந்து சென்னைக்கு, தினமும் மின்சாரம் அனுப்பப்படுகிறது. அந்த துணை மின் நிலையத்திற்கு, மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று வந்தார். உயரழுத்த மின் வழித்தடங்களில், பழுது ஏற்படும் போது, மின் தடை ஏற்படுத்தாமல், நவீன முறையில் அதை சரி செய்யும் பணியை பார்வையிட்டார்.

பின், அவர் கூறியதாவது: உயர் மின் அழுத்தம் உடைய, மின் வழித்தடங்களில், மின் சப்ளையை துண்டிக்காமல், மின்சாரம் செல்லும் போதே, பாதுகாப்பு உபகரணங்களுடன், பழுது நீக்கப்படுகிறது. இதனால், மின் தடை ஏற்படுவது தவிர்க்கப்படும்.இதற்காக, கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்று, 160 ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதனால், சென்னையில் மின் தடை ஏற்படாது. மின் வழித்தட பழுதை கண்டறிய, 'டிரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய விமானம் பயன்படுத்தப்படும்.

மின் கோபுரங்களில் உள்ள, பீங்கான் இன்சுலேட்டர்களில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்தால், மின் சப்ளை பாதிக்கும். அதை தவிர்க்க, 'ஹாட்லைன் வாட்டர் வாஷ்' என்ற, நவீன முறையில், அவை சுத்தம் செய்யப்படும். இதனால், தமிழகம் முழுவதும் தடையில்லா மின் சப்ளை உறுதி செய்யப்படும்.

மின் கோபுரங்களை, விளை நிலங்களில் அமைக்கும் போது, இழப்பீடு வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, 6,000 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு, 4,000 மெகாவாட் தமிழகத்திற்கும், 2,000 மெகாவாட் கேரளாவிற்கும் வழங்கப்படும். தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின்சாரம் எடுத்து செல்லும் பணி, முதல் கட்டமாக, மாநகராட்சியிலும், பின், அனைத்து பகுதிகளுக்கும் அமல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58251
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னைக்கு மின் தடை வராது Empty Re: சென்னைக்கு மின் தடை வராது

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 10:52 am

வரவேற்கதக்கது..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14517
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum