உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-புகைப்படங்களில் வேண்டிமாற்றங்கள்செய்திட -Image Tuner.
by velang Today at 7:30 am

» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Yesterday at 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Yesterday at 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Yesterday at 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Yesterday at 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Yesterday at 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:59 pm

» சந்தோஷம் என்பது…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:58 pm

» பத்ம ஸ்ரீ திம்மக்கா
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:57 pm

» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:55 pm

» பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:50 pm

» காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:48 pm

» சிவராத்திரி கிழங்கு
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:47 pm

» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:46 pm

» இது சிரிப்பல்ல....
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:39 pm

» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:37 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by ayyasamy ram Thu Jun 04, 2020 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 04, 2020 4:05 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Thu Jun 04, 2020 2:22 pm

» கிருமி – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:57 pm

» கோயிலுக்கு வர மாட்டேன் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:53 pm

» உழைப்பின் உச்சம் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:50 pm

» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:55 pm

» கேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா?
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:38 pm

» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am

» `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

» எமனும் கூட அஞ்சுவான்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:10 am

» முருகன் - வெற்றித் தத்துவம்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

» யாமிருக்க பயமேன்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:04 am

Admins Online

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள் Empty பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

Post by ayyasamy ram on Fri Nov 15, 2019 7:25 am

புதுடெல்லி:
மொபைல் சேவை நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கட்டண நிலுவை தொகை வசூலிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஏர்டெல் ரூ.21,682.13 கோடி, வோடபோன் ரூ.19,823.71 கோடி, ரிலையன்ஸ் ரூ.16,456.47 கோடி, பி.எஸ்.என்.எல். ரூ.2,098.72 கோடி, எம்.டி.என்.எல். ரூ.2,537.48 கோடி என நிலுவைத்தொகை மொத்தம் ரூ.92,641.61 கோடி உள்ளது.

இந்நிலையில் ஏர்டெல், ஐடியா, வோடா போன் ஆகிய நிறுவனங்கள் செப். 30-ம் தேதி முடிய 2-வது காலாண்டில் ரூ.50, 921 கோடி வரை பெருநஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவுகள் இந்நிறுவனங்களை கடுமையாகப் பாதிப்பதாக இந்த நிறுவனங்கள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56855
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள் Empty Re: பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

Post by anikuttan on Fri Nov 15, 2019 9:50 am

இந்நிலைக்கு வர காரணம் மதிய அரசு ஜியோவிர்க்கு சாதகமாக கொள்கைகளை வகுத்து அவர்களை ஊக்குவித்ததே.ஜியோவிர்க்கு நஷ்டம் என்றால் அவர்கள் எத்தகைய மாறுதல்களும் செய்வார்கள்.அதற்க்கு TRAI கூட்டு நிற்கும் .மதத்தவர்களுக்கு ஒரு நீதி ஜியோவிற்கு ஒரு நீதி.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

Back to top Go down

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள் Empty Re: பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 10:39 am

இந்த போட்டியில் அளவுக்கு அதிகமாக கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழல் ஜியோ வந்த பின்பு தான் வந்தது. போட்டி போட்டு தாறுமாறாக கட்டணக் குறைப்பு .
இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக் குறி தான்.

இந்த கட்டணக் குறைப்பு நெட் உபயோகிப்பாளர்களை அதிகப்படுத்தியது மற்றுமின்றி பல கெட்ட விசயங்களும் அதிகரித்து தான் உள்ளது .யார் வேண்டுமானாலும் இலகுவாக நெட் உபயோகிக்க கூடிய சூழல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14233
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3669

Back to top Go down

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள் Empty Re: பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

Post by kram on Fri Nov 15, 2019 3:51 pm

வணக்கம்
இது மட்டும் எப்படி பி.எஸ்.என்.எல். ரூ.2,098.72 கோடி, எம்.டி.என்.எல். ரூ.2,537.48 கோடி
அப்போது இது தான் உருப்படி யாக உள்ளது.
மற்றதை இழுத்து மூட வேண்டியது தான், அப்போது அம்பானிக்கு நாற்பது ஆயிரம் கோடி கடன்
இதில் தசரா தீபாவளி கொண்டாட்டம் வேற
எல்லாம் நாம காசு

ராம்
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 77
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள் Empty Re: பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

Post by krishnaamma on Fri Nov 15, 2019 6:56 pm

ரொம்ப மோசம்..... நாம் எல்லோரும் போன் கட்டணங்களை சரிவர கட்டுகிறோம்... அப்பொழுது, அந்த போன் கம்பெனிகள் ஏன் மத்திய அரசிற்கு நிலுவை வைக்க வேண்டும்?.... அதைக் கேட்டால் உடனே நஷ்டம் என்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் ..... கோபம் கோபம் கோபம் ......மக்கள் வாங்கிய கடனை திருப்பித்தராவிட்டால் அடியாட்களை அனுப்பும் வங்கிகள் இது போன்றவர்களுக்கு ஆர்த்தி எடுப்பதே ஏன் ???? கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61607
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள் Empty Re: பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை