ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.ஜி.கே.எம்.710

Go down

எல்.ஜி.கே.எம்.710 Empty எல்.ஜி.கே.எம்.710

Post by சிவா Fri Mar 27, 2009 8:40 pm

எல்.ஜி.கே.எம்.710 Mmalarnews_40591067076


சென்ற ஆண்டு மொபைல் கருத்தரங்கில் புதிய போனாக அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஜி. நிறுவனத்தின் கே.எம். 710 மொபைல் போன் (KM Mark Levinson) தற்போது 2009ல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மார்க் லெவின்சன் ஆடியோ சாதனங்களுக்குப் பெயர் பெற்ற நிறுவனம். எல்.ஜி. இதனுடன் இணைந்து இந்த போன்களை வடிவமைத்து வழங்குகிறது. எனவே மியூசிக் போன்கள் கே.எம். சிரீஸ் என அழைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் வந்துள்ள இந்த ஸ்லைடர் போன் அதன் தோற்றத்திலேயே நம்மை அசத்துகிறது. மேல் பாகத்தில் 2 அங்குல வண்ணத்திரை பளிச் எனக் காட்சி அளிக்கிறது. இதன் கீழாக உள்ள வட்ட வடிவ டச் பேட் இரண்டாவது திரையாகத் தோற்றமளிக்கிறது. இதனைச் சுற்றி ஒரு நேவிகேஷன் வீல் தரப்பட்டுள்ளது. இதில் மிகவும் கவனமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய விளக்குகள் நமக்கு இந்த வீலைப் பயன்படுத்துவதில் உதவுகின்றன. இதில் உள்ள சிகப்பு விளக்கு ஒரு கட்டளைக்கென இதனைச் சுழற்றுகையிலும் மியூசிக் பிளேயரை இயக்குகையிலும் நீலமாக மாறுகிறது. மேல் பகுதியைச் சுற்றி உள்ள சில்வர் ஸ்ட்ரிப் இதனை கீழ் பகுதியிலிருந்துப் பிரித்து அழகு சேர்க்கிறது.


கீழ் பேனலில் வசதியான கீ பேட் தரப்பட்டுள்ளது. வலது இடது புற பேனல்களில் மியூசிக் பிளேயரின் இயக்க கீகள், மைக்ரோ எஸ்.டி. கார்ட் / சார்ஜர் போர்ட் தரப்பட் டுள்ளன.


மியூசிக் பிளேயர் அனைத்து பார்மட் பைல்களையும் இயக்குகிறது. எப்.எம். ரேடியோ இயக்கமும் துல்லிதமாக உள்ளது. 3 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா எடுக்கும் போட்டோக்கள் பிளாஷ் இல்லாத நிலையிலும் நன்றாக அமைகின்றன. வீடியோ ரெகார்டிங் மற்றும் இயக்கமும் சிறப்பாக உள்ளது. பல பிரபலமான கேம்ஸ், சுடோகு, டேட்டா வாலட், டிக்ஷனரி போன்றவை பதியப்பட்டு கிடைக்கின்றன. ஜி.பி.ஆர்.எஸ். பயன்பாடு மிக எளிமையாக அமைகிறது. 15 எம்.பி. நினைவகம் தரப்பட்டுள்ளது. இதனை 4 ஜிபி வரை உயர்த்தலாம். போனுடன் 1 ஜிபி கார்ட் தரப்படுகிறது.


எல்.ஜி. கே.எம். 710 119 கிராம் எடை உள்ளது. தடிமன் 16.8 மிமீ. பேட்டரி தொடர்ந்து பயன்படுத்திப் பேசுகையில் 3 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. பேசாமல் வைத்திருந்தால் 250 மணி நேரம் சார்ஜ் உள்ளது. போன் புக்கில் 1100 முகவரிகளை பதிந்து வைக்கலாம். மூன்று அலைவரிசைகளில் இயங்குகிறது.


இந்த போனின் மார்க்கட் விலை ரூ.11,990. இதனுடன் ஒப்பிட்டு வாங்க எல்.ஜி. கே.எப். 510 (ரூ.10,900) மற்றும் மோட்டாரோலா ரோக்கர் இ8 (ரூ.12,800) ஆகியவை உள்ளன. நோக்கியா 5610 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனும் இதே வரிசையில் உள்ளது. இதன் விலை ரூ11,400.

மொபைல் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum