புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_m10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_m10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_m10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_m10என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 13, 2019 5:30 pm

என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? Kadhir10
மகன்:
என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?

தாய்:
ஆமாம். மலைகிராமத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்தவள்
-
எஸ்.மோகன், கோவில்பட்டி.
-
----------------------------------------------------------
**
என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா? K2

"உங்க மனைவிக்கு ஏன் வாயில தையல் போட்டாங்க?''
"வாய் கிழிய பேசினாங்க. அதான்''

என்.சாமிநாதன், பட்டீஸ்வரம்.

**
"வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தைப்பட்ட
உங்க மாமாவை டாக்டர் எப்படி குணப்படுத்தினார்?''

"இந்த வியாதியைக் குணப்படுத்த ரூ.50 ஆயிரம் ஆகும்னு
டாக்டர் சொன்னார். தானாகவே வாய் திறந்துகிடுச்சி''

வி.ரேவதி, தஞ்சை.

**

"தலைவர் ஏன் டேபிள்ல காய்கறிகளை குவிச்சு வச்சுக்கிட்டு
அங்கேயும் இங்கேயும் நகர்த்துறாரு''

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''

சி.ரகுபதி, போளூர்.

**
"என்னங்க மாப்பிள்ளை உடம்பு முழுக்க ஒரே தழும்பா இருக்கு''

"நான் அப்பவே சொல்லலை. மாப்பிள்ளை வாழ்க்கையில
ரொம்ப அடிபட்டவர்ன்னு''

கே.முத்தூஸ், தொண்டி.

**
"அந்த நடிகை ஏன் குளியல் அறை காட்சியில் நடிக்கமாட்டேன்னு சொல்றாங்க?''

"அவங்க இப்ப முழுகாம இருக்காங்களாம்''

**
"இந்த குக்கரை நாங்க எங்க பாட்டி காலத்துல இருந்து யூஸ் ப
ண்றோம்''

"அப்ப நல்ல ஆவி வந்த குக்கர்ன்னு சொல்லு''

**
"எங்க ஏரியால பயங்கர தண்ணி கஷ்டம்''
"நிஜமாவா?''

"ஆமா... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி
வரமாட்டேங்குது''

**
"நீங்க ஏன் பொம்பளை மாதிரி டிவி சீரியலைப் பார்த்து அழறீங்க?''
"இது டிவி சீரியல் இல்லீங்க. என் கல்யாண கேசட்''
வி.சாரதி டேச்சு, சென்னை -5.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:02 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக