புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
38 Posts - 61%
heezulia
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
19 Posts - 31%
வேல்முருகன் காசி
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_lcapதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_voting_barதுவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர்

கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Fri 1 Jan 2010 - 4:29

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள இந்திய துவக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப நாட்களில் தனக்கு ஆதரவு அவ்வளவாக கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

2003ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக டி.வி.எஸ். கோப்பை ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் மூலம் தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்வைத் துவங்கிய கம்பீர் அதன் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

மற்ற சில வீரரகளுக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

"சில வீரர்களுக்கு பாதுகாப்பும், தன்னம்பிக்கையும் அளிக்கப்பட்டது, ஆனால் என் விஷயத்தில் இது நடைபெறவில்லை. நான் அணியிலிருந்து நீக்க்ப்பட்டேன், ஆனால் மீண்டும் அணிக்காக தேர்வு செய்யப்பட்டபோது ரன்கள் எடுக்கவேண்டும், அதாவது பெரிய அளவில் ரன்களைக் குவிக்க வேண்டும் அப்போதுதான் நாம் அணியில் நீடிக்க முடியும் என்ற ஒரு புரிதல் எனக்குள் ஊடுருவி விட்டது. இனி அதனை ஒன்றும் செய்ய முடியாது.

இதனால் எனது ஆட்டத்தின் சில ஷாட்களை தியாகம் செய்யவேண்டியதாயிற்று, ஆனால் அதனால் ஒன்றும் வருந்துவதற்கில்லை. அணிக்காகவும், நாட்டிற்காகவும் ரன்களைக் குவித்து வெற்றிக்கு இட்டுச் செல்லவேண்டும் என்று என்னை நான் மாற்றி அமைத்துக் கொண்டேன்.

ஆனால் ரன்கள் எடுத்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என்ற ஒரு விஷயம் எனக்குள் மிக மோசமாக ஊடுருவியுள்ளது. இதனால் எனது இயல்புத்திறம் பாதிக்கப்பட்டது. அதாவது பிறரிடம் உள்ள இயல்பான ஆட்டம் என்னிடமும் இருந்தது, ஆனால் தற்போது என்னிடமிருந்து மறைந்து விட்டது.

ஆனால் இயல்புத் திறம் மட்டும் கிரிக்கெட் அல்ல, ரன்கள் எடுக்கவேண்டும், பெரிய அளவில் ரன்கள் எடுக்கவேண்டும், அதிதிறன் வீரர் என்பதை விட பங்களிப்பு என்ன என்பதில் என் கவனம் சென்றுவிட்டது.

ரசிகர்களும், சக வீரர்களும் 20 அல்லது 30 ரன்களை வேகமாக அடித்து விட்டு வெளியேறுவதை ஒரு போதும் விரும்புவர்கள் அல்ல. சதம் அடித்து நாட்டை வெற்றிக்கு இட்டுச் செல்லவேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் ஆட்டத்தை ரசிக்க வந்த ரசிகர்களுக்காக சிக்சர், பவுண்டரி என்று அடித்து அவர்களை குஷிப்படுத்துவதே பிரதான வேலையாக வைத்து கொள்ளக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை நாட்டிற்காக விளையாடுவதுதான் முதற்கண் பெருமைக்குரியது, ரன்கள் மூலம் பங்களிப்பு செய்வது அதைவிட முக்கியம், ஆனால் ரன்கள், விக்கெட்கள் என்று பங்களிக்காமல் தலைமைப்பொறுப்பில் இருப்பது என்பது மட்டுமே மகிழ்ச்சியளிக்காது."

இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 1 Jan 2010 - 8:41

சாதனையாளர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் ஏற்படுவது இயல்பானதுதானே!!!

துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக