புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினிமா செய்திகள்
Page 1 of 1 •
திரைக் கலைஞர்களின் பணி குறித்து விமர்சிக்கும் உரிமை பிறர்க்கு இருக்கலாம். ஆனால், கலைஞனின் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் இளம் நாயகி ராஷ்மிகா.
அண்மைய பேட்டி ஒன்றில் நடிகர், நடிகையராக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படங்களை வைத்து சிலர் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்திருந்தனர். இதுதான் அவரை உசுப்பேற்றி உள்ளது.
“இப்படிச் செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? என்பது தெரியவில்லை. பிரபலம் என்பதாலேயே எங்களை இலக்காக்க முடியாது. இவ்வாறு செய்வது மனதை வெகுவாகக் காயப்படுத்துகிறது,” என்கிறார் ராஷ்மிகா.
விஜய்யை ரசித்த வர்ஷா
‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.
12 Nov 2019
WhatsAppFacebookTwitterCopy Link
‘பிகில்’ படம் பலருக்குப் புது வாய்ப்புகளைத் தேடித் தந்திருக்கிறது. அவர்களில் வர்ஷாவும் ஒருவர்.
விஜய்யிடம் பயிற்சி பெறும் கால்பந்து வீராங்கனையாக ‘பிகில்’ படத்தில் நடித்துள்ள வர்ஷா ஏற்கெனவே ‘யானும் தீயவன்’, ‘96’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நான்காண்டுகளாக கோடம்பாக்கத்தில் வலம் வந்தாலும் ‘பிகில்’ வெளியான பிறகே ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறார்.
‘96’ படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்திருந்தார் வர்ஷா. அந்தப் படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே ‘பிகில்’ வாய்ப்பு தேடி வந்ததாம்.
“இயக்குநர் அட்லி சாரின் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு நேரில் வருமாறு கூறினர். அவரைச் சந்தித்தபோது ‘பிகில்’ கதை குறித்தோ, அதில் எனது கதாபாத்திரம் பற்றியோ அவர் ஏதும் பேசவில்லை.
“உங்களைப் பார்த்தால் ரொம்ப சாதுவாகத் தெரிகிறீர்கள்.
இது அதிரடியான படமாக இருக்கும். உங்களால் நடிக்க முடியுமா?
என்று யோசித்துச் சொல்லுங்கள் என்றார்.
“வீடு திரும்பும்போது இது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை.
“அதே சமயம் விஜய் சார் நடிப்பில் அட்லி இயக்குகிறார் என்ற பிறகு அதிகம் யோசிக்க ஒன்றுமில்லை. நடிப்பதாக ஒப்புக்கொண்ட பிறகே கதையைச் சொன்னார் அட்லி,” என்கிறார் வர்ஷா.
‘பிகில்’ படத்தைப் பார்த்த பலரும் இவர் உண்மையாகவே கால்பந்து வீராங்கனையா? என்று கேட்கிறர்களாம். ஆனால், உண்மையில் இவருக்குக் கூடைப்பந்து விளையாட்டில்தான் ஆர்வமாம்.
“பள்ளியில் படிக்கும்போது பலரும் நான் கூடைப்பந்து விளையாடுவதை விமர்சித்தனர். என் உயரத்தை மனதில் வைத்துப் பேசியதால் வருத்தமாக இருந்தது. அதனால் கூடைப்பந்து விளையாடுவதையே நிறுத்தி விட்டேன். அதேசமயம் கால்பந்து குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், இந்தப் படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.
விஜய் குறித்து?
“அவரைத் திரைப்படங்களில் பார்த்ததோடு சரி, இப்போதுதான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதைப்படி அவர் என் வீட்டுக்கு வந்து கால்பந்து விளையாட அழைக்கும் காட்சியைத்தான் முதலில் படமாக்கினர். அவருடன் சேர்ந்து நடிக்க பயமாக இருந்தது.
“அவர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தால் அனைவருமே சுறுசுப்பாகி விடுவார்கள். மேலும் அந்தச் சூழல் அமைதியானதாகவும் மாறிவிடும். அடிப்படையில் நான் அவரது தீவிர ரசிகை. இந்தப் படத்தில் நடித்தபோது அவரை ஒவ்வொரு அணுவாக ரசிக்க முடிந்தது.
“அதேபோல் நயன்தாராவும் மிக இனிமையானவர். எங்கள் குழுவில் நான் கொஞ்சம் துறுதுறுவென இருப்பேன். என்னைப் பார்த்தாலே அவருக்குச் சிரிப்பு வந்துவிடும். நானும் அவரும் இணைந்து நடித்த காட்சியில் நான் கச்சிதமாக நடிக்க அவர்தான் உதவியாக இருந்தார்.
“இயக்குநர் அட்லியைப் பொறுத்தவரை எப்போதுமே ஜாலியாக இருப்பார். படப்பிடிப்பு நடக்கும்போது பரபரப்பு இருந்தாலும் அவரது கலகலப்பு மாறாது. ஒரு காட்சி எடுத்து முடித்ததும் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது, சிறப்பாக நடித்திருக்கிறீர்கள் என்று மறக்காமல் பாராட்டுவார். அவரது இந்தப் பண்பு எனக்குப் பிடிக்கும். அவரது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்,” என்று சொல்லும் வர்ஷா, தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.
அனைத்து முன்னணி நாயகர்களுடன் நடிக்கவேண்டும் என்பதே இவரது ஆசை. அதிலும் விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா ஆகிய இருவருடனும் நிச்சயமாக நடிக்க வேண்டும் என உறுதியாகச் சொல்கிறார்.
தற்போது தமிழ், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்துக்
கொண்டிருக்கிறார் வர்ஷா.
-
தமிழ்முரசு-சிங்கப்பூர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1