புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
61 Posts - 43%
heezulia
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
9 Posts - 6%
prajai
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
2 Posts - 1%
Barushree
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
21 Posts - 5%
prajai
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_m10தலைநகரம் - வலைதளத்திலிருந்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைநகரம் - வலைதளத்திலிருந்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:22 am

வலைதளத்திலிருந்து…
என்ன? தலைநகரம் தானேன்னு இவ்வளவு சாதாரணமா
சொல்லிட்டீங்க!

ஒரு தலைநகருக்காக தெலுங்கு பேசுற ஒரு மாநிலமே
ஒரு பெரிய சண்டை போட்டு, அத்தலைநகரை மறந்து
இன்னொரு தலைநகர் கிடைத்து, அதிலேயும் அதிகாரச்
சண்டை வலுத்து, அப்புறம் இன்னொரு தலைநகருக்கு மாறி,
அதையும் பங்கு பிரிக்கப் பெருஞ்சண்டை வந்து,
இன்னிக்குத் தெலுங்கு மக்களே ரெண்டு மாநிலமா
ஒடைஞ்சதா இல்லியா?
எங்கேயும் எப்போதும் தலைநகரம் தலைநகரம் தான்.-

தலைநகருக்கென்று ஒரு தனிமொழி. மொத்த மாநிலமும்
16 மணி நேரம் இருட்டில் கிடந்தாலும், தலைநகரத்திற்கு
மின்வெட்டே கிடையாது. ஓடும் இரயில்களை நிறுத்தி
ஒரு மாவட்டமே கழிவறைகளில் தண்ணீர் பிடித்தாலும்
கூட, தலைநகரத்திற்குப் பக்கத்து மாவட்டத்து ஏரியில்
இருந்தோ, பக்கத்து மாநிலத்து ஆற்றில் இருந்தோ
தண்ணீர் “டான்டான்’ என வந்துவிடும்.

மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்குத் தன் கடும் எதிர்ப்பைக்
காட்ட தலைநகரையே ஒருநாள் பெல்காம் நகரத்திற்குக்
கர்நாடகா மாற்றிக் காட்டியது. வெள்ளைக்காரன் மட்டும்
அன்று கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை
மாற்றாவிட்டால், இன்று பெங்காலி தேசிய மொழியாகி
இருக்கும்.

தண்ணீரைக் காசிற்கு வாங்கியாவது சிங்கப்பூர் என்கிற
சிங்கம் சிங்கிளா நிக்கிதா இல்லியா! தண்ணீரால்
பிளவுபட்டுக் கிடக்கும் இஸ்தான்புல் தான் துருக்கியின்
தலைநகரம் என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள்
பலர்.

தண்ணீரே இல்லாத ஜெருசலேமைத் தலைநகராக்கிப்
பார்க்கத் தான் உலகம் முழுவதும் எத்தனை போர்கள்!
அதனால், தலைநகரம் தானே என்று சாதாரணமாகச்
சொல்லாதீர்கள்!

jssekar.
இணைய வெளியினிலே… இளைஞர்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக