புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
38 Posts - 66%
heezulia
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
8 Posts - 14%
Guna.D
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
206 Posts - 74%
heezulia
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
8 Posts - 3%
prajai
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_m10நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 Nov 2019 - 8:19


நடிகை என்பதை கணவரிடம் சொல்லலை! Tamil_News_large_2408018
--
கடந்த, 1980களில், முதல் மரியாதை, கடலோரக்
கவிதைகள், மண்ணுக்குள் வைரம் போன்ற பல
படங்களில் நடித்துள்ள நடிகை ரஞ்சனி:

என் சொந்தப் பெயர், சசிகலா சாஷா. சினிமாவுக்காக,
இயக்குனர் பாரதிராஜா தான், ரஞ்சனி என, மாற்றினார்.
பூர்வீகம் தமிழகம் தான் என்றாலும், சிங்கப்பூரில்
நான்கு தலைமுறையாக வசித்து வந்தோம்;

வீட்டில், தமிழில் தான் பேசுவோம்.அப்பா, சிங்கப்பூரில்,
கல்லுாரி ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்தார்;
அங்கே, சினிமா வினியோகஸ்தராகவும் இருந்தார்.

பச்சைக்கொடி என்ற படத்தில் நடிக்கத் தான், பாரதிராஜா
என்னை ஒப்பந்தம் செய்திருந்தார். திடீரென சிவாஜியின்
, 'கால்ஷீட்' கிடைத்ததால், முதல் மரியாதை படத்தை
எடுக்கத் துவங்கினார் பாரதிராஜா. அதில் நடித்தேன்.

இப்படித் தான், என் திரையுலக பயணம் துவங்கியது.
நடிகையருக்கு வாழ்நாள் முழுக்க, நடிக்கும் வாய்ப்பு
கிடைக்காது; படிப்பு தான், வாழ்நாள் முழுவதும் கை
கொடுக்கும் என்பதால், சிங்கப்பூர் திரும்பி, படிக்கத்
துவங்கினேன்.

நானும் என் கணவர் பிர்ரீ கொம்பராவும், துவக்கத்தில்
நண்பர்களாகத் தான் பழகினோம். அதன் பின்
காதலர்களாகி விட்டோம். காதலிக்கும் போது, நடிகை
என்பது பற்றியோ, என் திரையுலக வாழ்க்கை குறித்தோ,
அவரிடம் எதுவும் கூறவில்லை.

சில நேரங்களில் அவர், என்னைப் பார்த்து
, 'நீ, தமிழ் நடிகை ரஞ்சனி மாதிரியே இருக்கே' என்பார்.
நானும், 'அப்படியா?' என்பேன், உண்மையை சொல்லாமல்.
ஒரு கட்டத்தில், அவரிடம் உண்மையை சொல்ல
வேண்டியதாகி விட்டது. முதலில் அதிர்ச்சி அடைந்தவர்,
பின் சமாதானமாகி விட்டார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் என் கணவருக்கு,
அடர்ந்த காடுகளில், வன விலங்குகளை படம் பிடிப்பதில்
ஆர்வம் அதிகம். இருவரும் சேர்ந்து தான், வனவிலங்கு
சரணாலயங்களுக்குச் செல்வோம்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள காடுகளில்,
வன விலங்குகளை படம் பிடித்துள்ளோம். அவர், போட்டோ
பிடிப்பார்; நான், வீடியோ எடுப்பேன்.லண்டனில் இருந்த
போது, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு
எதிராக நான் போராடியதை அறிந்த, கேரளாவின்
எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், 'நிர்பயா' திட்டத்தில்,
என்னை உறுப்பினர் ஆக்கி விட்டார்.

இப்போது கேரளாவில் நிரந்தரமாக வசிக்கிறேன்.
மலையாள செய்தி சேனல் விவாதங்களில் பங்கேற்கிறேன்.
கணவரின் தொழிலுக்கு உதவியாக இருக்கிறேன்.

நீண்ட காலத்திற்கு பின், ரிங் மாஸ்டர் என்ற மலையாள
படத்தில் நடித்தேன். நல்ல கதைகள் அமைந்தால்,
தொடர்ந்து நடிப்பேன்!
-
-----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக