புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள்  எந்த மீடியத்தில் படித்தார்கள்?- ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம் Poll_c10 சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள்  எந்த மீடியத்தில் படித்தார்கள்?- ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம் Poll_m10 சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள்  எந்த மீடியத்தில் படித்தார்கள்?- ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த மீடியத்தில் படித்தார்கள்?- ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2019 9:22 pm

சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள்
எந்த மீடியத்தில் படித்தார்கள் என்று ஆந்திர முதல்வர்
ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசமாகக் கேள்வி
எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள்,
மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளிலும்
ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று
அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த மாற்றம் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம்
கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் நடை
முறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கலவையான
விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர்
சந்திரபாபு நாயுடு, ''ஆந்திர மக்கள் எதற்காக ஆங்கில
வழிக் கல்வி கற்க வேண்டும்? தெலுங்கு மொழி
சரியானதாக இருக்காதா?'' என்று கேள்வி எழுப்பி
இருந்தார்.

இதற்கு பதிலளித்து ஜெகன்மோகன் ரெட்டி
பேசியுள்ளார். தேசியக் கல்வி தினக் கொண்டாட்டத்தில்
கலந்துகொண்ட அவர், ''நான் சந்திரபாபு நாயுவைக்
கேட்கிறேன். சார். உங்களின் மகன் எந்த மீடியத்தில்
படித்தார்? உங்களின் பேரன் எதில் படிக்கப் போகிறார்?
இதே கேள்வியை நான் வெங்கய்ய நாயுடு மற்றும்
பவன் கல்யாணிடமும் கேட்கிறேன்.

ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளும் சிறப்பாகக் கல்வி
கற்க வேண்டும். இன்று உலகளாவிய அளவில் நாம்
போட்டி போடுகிறோம். அதற்கு ஆங்கில வழிக் கல்வியில்
அவர்கள் படிக்க வேண்டும்.

யாருக்காவது வேலை வேண்டுமெனில் அவர் ஆங்கிலம்
கற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் நம்மால்
மற்றவர்களுடன் போட்டி போட முடியாது.

நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கப்
போராடுகிறேன். அதற்காகவே அனைத்துப் பள்ளிகளிலும்
ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது''
என்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
-
-------------------------
இந்து தமிழ் திசை - வெற்றிக்கொடி

ஏஎன்ஐ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக