Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பினால் கடவுளை அணுக வேண்டும்.
Page 1 of 1
அன்பினால் கடவுளை அணுக வேண்டும்.
*புத்தகத்தால் வரும் அறிவை விட,
அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.
*எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம்.
மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.
*நல்லவர்களின் கோபம், கையிலுள்ள மோதிரம்
கழற்றுவதற்குள் மறைந்து விடும்.
*நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர்
நட்பு, உச்சிவேளை நிழல் போல சுருங்கி விடும்.
*நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட
தொடாதீர்கள்.
-
துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள் செயல்
அனைத்தும் அருள் தான்.
* ஒழுக்கமற்ற மனிதன் விலங்குக்குச் சமம். ஒழுக்கத்தை
உயிராக மதித்துப் போற்று.
* அன்பினால் கடவுளை அணுக வேண்டும்.
அவரிடம் வியாபாரம் போல லாபநஷ்டக் கணக்கு
பார்ப்பது கூடாது.
* மழை நீர் தான் விழும் மண்ணின் நிறத்தை அடைவது
போல, மனமானது தான் நட்பு கொள்ளும் மனிதரின்
குணத்தை அடைகிறது.
* பிறரிடம் சொல்வதன் மூலம் ஒருவர் செய்த பாவ,
புண்ணியம் இரண்டும் குறைந்து போகும்.
-
----------------------------------
- வாரியார்
அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.
*எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம்.
மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.
*நல்லவர்களின் கோபம், கையிலுள்ள மோதிரம்
கழற்றுவதற்குள் மறைந்து விடும்.
*நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர்
நட்பு, உச்சிவேளை நிழல் போல சுருங்கி விடும்.
*நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட
தொடாதீர்கள்.
-
துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள் செயல்
அனைத்தும் அருள் தான்.
* ஒழுக்கமற்ற மனிதன் விலங்குக்குச் சமம். ஒழுக்கத்தை
உயிராக மதித்துப் போற்று.
* அன்பினால் கடவுளை அணுக வேண்டும்.
அவரிடம் வியாபாரம் போல லாபநஷ்டக் கணக்கு
பார்ப்பது கூடாது.
* மழை நீர் தான் விழும் மண்ணின் நிறத்தை அடைவது
போல, மனமானது தான் நட்பு கொள்ளும் மனிதரின்
குணத்தை அடைகிறது.
* பிறரிடம் சொல்வதன் மூலம் ஒருவர் செய்த பாவ,
புண்ணியம் இரண்டும் குறைந்து போகும்.
-
----------------------------------
- வாரியார்
Similar topics
» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
» கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் !
» ஐ.எஸ். தீவிரவாதிகளை ராணுவரீதியில் அணுக வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
» எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் – சுவாமி விவேகானந்தர்
» கடவுளை வணங்கவேண்டுமா?
» கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் !
» ஐ.எஸ். தீவிரவாதிகளை ராணுவரீதியில் அணுக வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
» எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் – சுவாமி விவேகானந்தர்
» கடவுளை வணங்கவேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|