புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_lcapமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_voting_barமழை வந்தால் தங்குமிடம் இலவசம்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை வந்தால் தங்குமிடம் இலவசம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 7:17 am

மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! 15

உலகின் அழகான தீவுகளில் ஒன்று எல்பா. இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் உள்ள இந்த தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. காரணம், அடிக்கடி பெய்கின்ற சிறு மழை. தீவைச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் மழையின் காரணமாக ஹோட்டலிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை. ஏமாற்றமடையும் அவர்கள் எல்பாவிற்கு மறுபடியும் வருவதில்லை.

இதனால் ஹோட்டல் நடத்துபவர்களுக்கு நஷ்டம். இந்நிலையில் எல்பாவில் உள்ள ஹோட்டல்கள் ஒரு அறிவிப்பைத் தந்திருக்கின்றன. ‘‘தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழைபெய்தால் ஒரு நாள் இரவு தங்குவதற்காக நீங்கள் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப் படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தால் தங்குவதற்கான கட்டணமே செலுத்த வேண்டியதில்லை.

எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் இரவு 8 மணிக்குள் பெய்யும் மழைக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்…’’ என்பது அந்த அறிவிப்பு. எல்பாவில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழை பெய்து ஐந்து வருடங்களாகிவிட்டது.

நன்றி-முத்தாரம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 12, 2019 6:53 am

இலவசம் என்ற நோய் அங்கேயும் தொற்றிவிட்டதோ. அப்படி யாவது வருணபகவான் மனம் வைப்பாரா அங்கு பார்ரபோம்....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 12, 2019 6:53 pm

பாவம், சுற்றுலா பயணிகளையே நம்பியுள்ள அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக