ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முளைக்கட்டிய தானிய உணவும்... மருத்துவ பயன்களும்...!

Go down

 முளைக்கட்டிய தானிய உணவும்... மருத்துவ பயன்களும்...! Empty முளைக்கட்டிய தானிய உணவும்... மருத்துவ பயன்களும்...!

Post by ayyasamy ram Sat Nov 09, 2019 12:56 pm

 முளைக்கட்டிய தானிய உணவும்... மருத்துவ பயன்களும்...! THANYAM
-
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும்
ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு
வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள்
ஆரோக்கியத்தை.

பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு,
வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை,
கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற
தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து
சாப்பிடுவதுதான் முளைக்கட்டிய தானிய உணவு
எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம்
ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி
வைத்து விட்டால் 8 - 10 மணி நேரத்திற்குள் தானியம்
முளைவிட்டு இருக்கும்.

இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும்
அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான
உன்னதமான உயிர் உணவு.

இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம்
உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம்,
இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ்
போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன்
விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும்
அபரிமிதமாக கிடைக்கிறது. அவை என்னவென்று
பார்ப்போம்:
---------------

• முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால்
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

• முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால்
புற்றுநோய் மட்டுப்படும்.

• முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால்
ஒல்லியானவர்களுக்கு சதைப்பிடிக்கும்,
கண்பார்வை மேம்படும்.

• முளைவிட்ட கொண்டைக்கடலையை
விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல்
உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம்
தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

• முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை
அதிகரிக்க செய்யும்.

• முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன்
குறையும்.. மூட்டுவலி தீரும்.

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும்
இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு...!
---------
- ஜோ.ஜெயக்குமார்
நன்றி-மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முளைக்கட்டிய தானிய உணவும்... மருத்துவ பயன்களும்...! Empty Re: முளைக்கட்டிய தானிய உணவும்... மருத்துவ பயன்களும்...!

Post by Guest Sat Nov 09, 2019 7:03 pm

பயறை தண்ணீரில் ஒரு வாரம் வைத்தும் முளைக்கவில்லை.குளிரில் முளைக்காதோ.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum