Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வித்தியாச பேய்ப்பட ஒன்லைன் ப்ளீஸ்!
Page 1 of 1
ஒரு வித்தியாச பேய்ப்பட ஒன்லைன் ப்ளீஸ்!
தமிழ் சினிமாவில் பேய்ப்பட சீசன் திரும்பத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத ஒரு வித்தியாச பேய்ப்பட ஒன்லைன் ப்ளீஸ்!
பேயால கொல்லப்படறவங்க பேயாகி, கொன்ன பேய்க்குச் சொந்தக்காரங்களைக் கொல்றது.
கோதை
சார் போஸ்ட்… ஏங்க என்னவோ போஸ்ட் வந்துருக்கு என்று கணவனை அழைத்தபடியே கவரைப் பிரித்தவளுக்கு, கணவன் விபத்தில் பலியானதற்கான இன்ஷூரன்ஸ் வந்திருந்தது.
வீர துறந்தறா
ஒரு தியேட்டர்க்குள்ள 37 பேர் ஒரு பேய்ப் படம் பாக்குறாங்க. படத்துக்குள்ள வர்ற ஒரு பேய், பாக்குறவங்க கண்ணுக்கு மட்டும் அவங்க பக்கத்துல உள்ளவங்களாட்டம் தெரியுது. எண்டு கார்டு போட்டவுடன் ஒரே நேரத்துல ஸ்கிரீன கிழிச்சுட்டு ஒரு பேய் வரவும், கதவு சாத்தவும் சரியா இருக்கு. ஜூம் பண்ணி வெளியே கேமரா வந்தா அங்க ஒரு தியேட்டர் இடிஞ்சு கிடக்கு.
vinothkannan.ரவிச்சந்திரன்
அந்தப் பாழடைந்த அரண்மனையின் கதவுகள் திறக்கப்பட்டபோது உலகின் கடைசிப் பேய் அரண்டு போனது…
bommaiya
ஒருத்தனைப் பழிவாங்க, பேய் ஆள்மாறாட்டம் செய்து பழிவாங்குது.
manipmp
காஞ்சனா 10 படம் வெளிவருவதைத் தடுக்கப் பேய்கள் எடுக்கும் முயற்சிதான் கரு.
vikneshmadurai
மொக்கையா பேய்ப் படம் எடுக்கும் இயக்குநரை பயங்கரமாய்க் கொல்லும் பேய்.
ansares786
பழிவாங்க நினைக்காத பேய்.
mE_MOmuS
தன்னுடைய பேய்க்கதையைச் சொல்லி தயாரிப்பாளரைத் திருப்திபடுத்தி விடைபெற்றவுடன், அவசரம் அவசரமாக உள்நுழைந்து, ‘ஸாரி சார், டிராபிக்ல லேட்டாகிடுச்சு. கதையைச் சொல்லட்டுமா?” என்று அதே இயக்குநர் மீண்டும் கேட்டதும், உறைந்துபோனார் தயாரிப்பாளர்.
raja.navaneetham
தினமும் உப்புமா சாப்பிட்டே விரக்தியில் செத்துப்போன ஒருவன் பேயாக மாறி ரவை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடி அத்தனை ரவை நிறுவனங்களையும்மூடவைக்கிறான்.
gazaliththuvam
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் பேய் அத்துறையில் இருக்கும் தீயவர்களை அழித்து சினிமாவில் டாப் ஹீரோயினாக வருவதுதான் கதை.
நன்றி-விகடன்

Similar topics
» தமிழ்ப்பாட்டுடன் கணணி தமிழ் ஒன்லைன்
» ஒன்லைன் மியூசியம். கண்டிப்பா எல்லோரும் பாருங்க.
» தமிழ்ப்பாட்டுடன் கணணி தமிழ் ஒன்லைன் விளையாட்டு
» தலைவர் குட்டிக்கதை சொல்றதுக்குப் பதிலா ஒன்லைன் சொல்றாரே...ஏன்..?
» வித்தியாச(ன்)மான காதல் கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|