புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
65 Posts - 63%
heezulia
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_m10குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:32 am

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் 201911071756322729_Kamal-Haasan-celebrating-his-birthday-with-family-members_SECVPF

சென்னை

இன்று தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும்
கமல்ஹாசன் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து
அன்பான வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார்.
கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார்.

கமல் தனது 65- வது பிறந்தநாளை குடும்பத்தினருடன்
சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்
கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே
தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு
விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன்
சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியை
ஏற்றி வைத்துப் பேசிய கமல், சொந்தமண்ணில்
குடும்பத்தினருடன் சேர்ந்து தந்தையின் சிலையை திறந்து
வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடும்
புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் சாருஹாசன், மருமகள்
சுஹாசினி மணிரத்னம், மகள்கள் சுருதி மற்றும்
அக்ஷராஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப
உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின்
குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார்
இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன் - பூஜா குமார் இருவரும்
வெளிநாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள்
இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது கமல்ஹாசன்
குடும்ப உறவினர்களுடன் பூஜா குமார் இருக்கும் புகைப்படம்
பேசுபொருளாகி இருக்கிறது.

பூஜா குமார் எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார்
என்ற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பி
வருகின்றனர்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:34 am

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் 201911071756322729_kamalbrotherfamily._L_styvpf

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் 201911071756322729_kamalbrother._L_styvpf

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் 201911071756322729_kamalpirabu._L_styvpf

குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் 201911071756322729_kamaltwodaughter._L_styvpf

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக