புதிய பதிவுகள்
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
81 Posts - 44%
ayyasamy ram
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
80 Posts - 44%
prajai
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
80 Posts - 34%
mohamed nizamudeen
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
10 Posts - 4%
prajai
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
8 Posts - 3%
Jenila
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_m10திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 8 Nov 2019 - 8:08

திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம் 24-parijatham300

வெண்மையான இதழ்களைக் கொண்டதும்
ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர்
பவளமல்லிகை.

தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில்
பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன
புராணங்கள்.

இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த
பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும்
தன்மை கொண்டது.

வருந்தும் மரம்

உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள்
ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை
எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக்
கொண்டாளாம். அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம்
உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின்
பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண
பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை
மலர்வித்து காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து
விடுகிறது என்றும் கூறப்படுகிறது.

இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக்
குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.

மகாபாரத கிளைக்கதை

பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம்.
இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து
பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின்
தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால் அந்த மரம் நன்றாக
வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைச்
சொரிந்தது.

இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை
வருத்தமரம் என்று அழைக்கின்றனர்.

திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில்
இருந்து பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும்
சொல்லப்படுகிறது. திருமாலுக்கு உகந்த மலர் சிரஞ்சீவியாக
திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக
புராணங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில்
வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர்
திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து,
போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின்
அருளைப் பெறமுடியும்.

திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை
ஆலய நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும்
நட்டு வளர்ப்போம். இதன் மூலம் திருமாலின்
அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும் பெறுவதுடன் பவள
மல்லிகையின் இனிய மணத்தை இரவு முழுவதும் நுகர்ந்து,
நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம்.

நன்றி=தமிழ். ஒன் இந்தியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக