புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
56 Posts - 73%
heezulia
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
221 Posts - 75%
heezulia
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_m10வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2019 4:31 pm

விக்ரமாதித்யனின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று இது:

‘எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்/ எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்/ எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?’ இன்று பிழைப்புக்கான நேரம்தான் நாம் தூங்குவதற்கான நேரத்தையும் வாழ்க்கை நடத்துவதற்கான நேரத்தையும் தீர்மானிக்கிறது. எனக்குத் தெரிந்து நண்பர் ஒருவர் செங்கல்பட்டிலிருந்து தினமும் கடற்கரை ரயில் நிலையத்துக்குப் பயணித்து, பாரிமுனையில் உள்ள அலுவலகத்துக்குச் செல்கிறார்.

வீட்டிலிருந்து ரயில் நிலையம் வருவதற்குக் கால் மணி நேரம். ரயில் பயணம் சுமார் இரண்டு மணி நேரம். ரயிலில் இறங்கிய பின் அலுவலகம் செல்வதற்குப் பத்து நிமிடம். இப்படியே வீடு திரும்புவதற்கும் ஆகும் நேரத்தையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.. இதில் சிலசமயம் ரயிலுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க நேரிடும். ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் சுமார் ஐந்து மணி நேரம் பயணத்துக்காகச் செலவிடுகிறார்.

அலுவலகத்தில் எட்டு மணி நேரத்துக்கும் மேல் வேலை. தூங்குவது ஏழு மணி நேரம். ஆக, மொத்தம் இருபது மணி நேரம். மீதமுள்ள நான்கு மணி நேரத்தில் குளியல், சாப்பிடுவது என்று இன்ன பிற வேலைகள். இதெல்லாம் போக குடும்பத்தினருடன் செலவழிப்பதற்கு அவருக்கு எவ்வளவு நேரம் இருக்கும்? இந்த லட்சணத்தில் ஞாயிறு வந்தால் இருக்கும் ஒரே விடுமுறை நாள் அது என்பதால், வீட்டுக்காகச் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் குவிந்துகிடக்கும். இதற்கிடையே ஓய்வு நாளான அன்று எங்கே ஓய்வெடுப்பது? இப்படி ஒருவரல்ல, ஒரு சமூகத்தின் பெரும் கூட்டம் அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய கொடுமை?

வழிகாட்டுகிறது மைக்ரோசாஃப்ட்

ஜப்பானில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் நடத்தியுள்ள பரிசோதனை முயற்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. ஜப்பானில் உள்ள தன் கிளைகள் அத்தனையிலும் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் வாரம் நான்கு நாட்கள் மட்டும் வேலைசெய்தால் போதும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ‘வேலை-வாழ்க்கை தேர்வு சவால் கோடை 2019’ என்ற பெயரில் இந்தத் திட்டத்தை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் செயல்படுத்தியிருக்கிறது.

இதன் அடிப்படையில், ஜப்பானில் உள்ள அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே உள்ள இரண்டு நாட்கள் வார விடுமுறையுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தக் கூடுதல் விடுமுறை நாளுக்கான ஊதியத்தில் அவர்கள் கைவைக்கவில்லை என்பதுதான்.

ஆகஸ்ட் மாத முடிவில் அந்தப் பரிசோதனைத் திட்டத்தைப் பரிசீலித்துப் பார்த்ததில் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் முன்பைவிட 40% அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. வாரம் ஒரு நாள் கூடுதல் விடுமுறை கிடைத்ததால் வேலை நேரத்தில் வெளியே செல்வது 25% குறைந்திருக்கிறது. கூடவே, மின்சாரப் பயன்பாடும் 23% குறைந்திருக்கிறது. மேலும், காகிதத்தை அச்சிடுவது கிட்டத்தட்ட 60% குறைந்திருக்கிறது.

இத்திட்டத்துக்கு அந்நிறுவன ஊழியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 92% ஊழியர்கள் அந்தத் திட்டத்தை விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். “குறைந்த நேரம் வேலை பாருங்கள், நன்றாக ஓய்வெடுங்கள், நிறைய கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் ஜப்பான் தலைவர் டகுயா ஹிரனோ. “20% குறைவான வேலை நேரத்தில் எப்படி அதே விளைவுகளைக் கொண்டுவர முடியும் என்பதைப் பற்றி ஊழியர்கள் சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.

ஜப்பானைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக நேரம் வேலை செய்பவர்களைக் கொண்ட நாடு அதுதான். மாதம் 80 மணி நேரம் வரை கூடுதல் வேலையைத் தங்கள் ஊழியர்களை ஜப்பானிய நிறுவனங்கள் செய்ய வைக்கின்றன.

அதே நேரத்தில் ஜி-7 நாடுகளிலேயே குறைவான உற்பத்தித் திறன் கொண்ட நாடும் ஜப்பான்தான். இந்தச் சூழலில்தான் ‘மைக்ரோசாஃப்ட்’டின் திட்டம் ஜப்பான் சமூகத்தில் பெரும் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. வாரம் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பல நிறுவனங்கள் பரிசோதிக்கத் தொடங்கியிருக்கின்றன.

முன்னோடிகள்

வாரம் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை ‘மைக்ரோசாஃப்ட்’டுக்கு முன்னோடி கள் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். 2018-ல் நியூஸிலாந்தைச் சேர்ந்த பெர்பெச்சுவல் கார்டியன் என்ற நிறுவனம், தனது 240 ஊழியர்களிடையே இந்த நான்கு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

உற்பத்தித்திறன் 45% அதிகரித்ததுடன் ஊழியர்களின் மனஅழுத்தமும் கணிசமான அளவு குறைந்தது. இதன் காரணமாக இந்தத் திட்டத்தை நிரந்தரமாக அந்த நிறுவனம் நீட்டித்திருக்கிறது.

அரசின் சேவைத் துறைகளில் இத்திட்டம் கடினம் என்றாலும், அரசாங்கங்களும்கூட இப்படி ஒரு திட்டத்தை யோசிக்கின்றன.

காம்பியா அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு
முன்பே இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியதை
ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
-
வாட்ஸ் அப் பகிர்வு

iyyappanv71
iyyappanv71
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/11/2019

Postiyyappanv71 Thu Nov 07, 2019 4:44 pm

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 6:08 pm

வீட்டிலிருந்து ரயில் நிலையம் வருவதற்குக் கால் மணி நேரம். ரயில் பயணம் சுமார் இரண்டு மணி நேரம். ரயிலில் இறங்கிய பின் அலுவலகம் செல்வதற்குப் பத்து நிமிடம். இப்படியே வீடு திரும்புவதற்கும் ஆகும் நேரத்தையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.. இதில் சிலசமயம் ரயிலுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க நேரிடும். ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் சுமார் ஐந்து மணி நேரம் பயணத்துக்காகச் செலவிடுகிறார்.

இங்கு பெங்களூரில் சர்வ சாதாரணமாக,  7 - 8  மணிநேரங்கள் (அருகில் இருக்கும்) ஆபீஸ் செல்வதற்கும்  வருவதற்கும் தேவைப்படுகிறது...சோகம்..........அதனால் தான் இங்கு work from home திட்டம் வெகு பிரபலம்..... ஆனால் உழைப்பு மிக அதிகம்.... 24 மணிநேரமும் கம்பியூட்டர் முன் உட்க்கார்ந்து விடுகிறார்கள்...உள்ள வேலையும் வீட்டுக்காக செய்வதில்லை .... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக