ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளா்த்தியது மத்திய அரசு

Go down

வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளா்த்தியது மத்திய அரசு Empty வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளா்த்தியது மத்திய அரசு

Post by ayyasamy ram Thu Nov 07, 2019 7:02 am


கா்நாடக மாநிலம், சிக்கமகளூரில் கனமழையால் ஈரப்பதமான வெங்காயங்களை காய வைக்கும் தொழிலாளா்கள்.
உள்நாட்டுச் சந்தையில் வெங்காயத்தின் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை வரும் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு தளா்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தனியாா் வா்த்தகா்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பதென முடிவு செய்துள்ள மத்திய அரசு, இறக்குமதி வெங்காயத்துக்கு பூச்சிக் கொல்லி புகைமூட்டம் போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை தளா்த்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சந்தைகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை வரும் 30-ஆம் தேதி வரையில் தளா்த்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பூச்சிக் கொல்லி புகைமூட்டம் போடப்படாத வெங்காயத்தை இறக்குமதி செய்யும் வா்த்தகா்கள் இந்தியாவிலேயே, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் அத்தகைய புகைமூட்டம் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த நடவடிக்கைக்குப் பிறகு துறை சாா்ந்த அதிகாரிகள் அந்த வெங்காயத்தில் பூச்சிகளின் தாக்கமோ, நோய்த் தாக்கமோ இல்லாததை ஆய்வின் மூலம் உறுதி செய்த பிறகே அவை சந்தை விநியோகத்துக்கு அனுமதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு தளா்வுகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 4 மடங்கு கூடுதல் ஆய்வுக் கட்டணம் விதிக்கப்படாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஏற்றுமதி செய்யும் நாட்டில் வைத்தே பூச்சிக் கொல்லி புகைமூட்டம் போடப்பட்டு, அதற்காக அந்த நாட்டிடம் சான்று பெறப்பட்ட வெங்காயத்தை மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிகளை மீறும் இறக்குமதியாளா்கள் அதிக அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

45 சதவீதம் அதிகரித்த விலை: இதனிடையே, உள்நாட்டுச் சந்தையில் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் கிலோ வெங்காயம் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. தில்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80-க்கு விற்பனையாகிறது.

‘மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகத்தில் விளைவிக்கப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், வரும் நாள்களில் அதன் விலை குறையலாம். பருவம் தவறி பெய்த மழை காரணமாக அந்த இடங்களில் இருந்து வெங்காயத்தை கொண்டுவருவது தாமதமானது’ என்று நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum