புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2009ல் தமிழ் சினிமா
Page 1 of 1 •
எண்ணிக்கையில் 2009ஆம் ஆண்டு தமிழ் சினிமா அடித்திருப்பது சென்சுரி. நேரடித் தமிழ்ப்
படங்கள் மட்டும் 124. வழக்கம்போல தோல்விகளின் சதவீதம் அதிகம். வெற்றி...? கொஞ்சமே
கொஞ்சம்.
இந்த வருடமும் விளம்பர பலத்தில் படிக்காதவனை கலெக்சன் மேதையாக்கியது சன் பிக்சர்ஸ். வருட இறுதியில் யானைக்கு அடி சறுக்கியது. வேட்டைக்காரன், கண்டேன் காதலை இரண்டுமே சுமார். இது கலெக்சன் ரிசல்ட். தரம்... அதைவேறு சொல்ல வேண்டுமா?
சுப்பிரமணியபுரத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு, பசங்க இரண்டும் சென்ற வருடத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். பசங்க சர்வதேச கவனம் பெற்று தமிழ் சினிமாவின் தரத்தை ஒருபடி மேலேற்றியது. கீழிறக்கியவை, பெரிய பட்டியலே இருக்கிறது.
சென்ற வருடத்தின் மெகா ப்ளாப், வில்லு. பார்த்தவர்களும், வாங்கியவர்களும் அல்லு சில்லானார்கள். வில்லுக்கு சற்றும் குறையாத இன்னொரு பிளாப், தோரணை. பன்ச் டயலாக் பேசி தொடை தட்டி எதிரிக்கு சவால்விட்டால் ஜெயிச்சிடலாம் என்ற நம்பிக்கையை தகர்த்த பெருமை இவ்விரு படங்களையே சாரும்.
விக்ரமனின் லலாலா சென்டிமெண்டுக்கு இனி இடமில்லை என்பதை ‘மரியாதை’யாக உணர்த்தியிருக்கிறது 2009. ரசிகர்களை தீண்டாத உணர்ச்சிக் குவியல்கள் ‘பொக்கிஷமாக’ இருந்தாலும் போவதென்னவோ பெட்டிக்குள்தான்.
இரண்டே வாரத்தில் ஐம்பது கோடி கிடைத்தாலும் அங்கீகாரம் இல்லாவிட்டால் அதோகதிதான் என்பது ‘கந்தசாமி’ அருளிய பாடம். இந்தியின் ஒரு புதன்கிழமையை என்னைப்போல் ஒருவன் என்றவர்கள் சிலர். உன்னைப் போலா நான்? என்று கேள்வி எழுப்பியவர்கள் பலர். பணத்தைப் பொறுத்தவரை போட்டவருக்கும் திருப்தி, வாங்கியவர்களுக்கும் திருப்பதி.
21ஆம் நூற்றாண்டிலும் பயப்படுகிற மாதிரி சொன்னால் பேய்க்கு மவுசு இருக்கவே செய்கிறது. ஈரத்துடன் இருந்தால் யாவரும் நலமாக இருக்கலாம். ஆந்திராவிலிருந்து வந்தாலும் அருந்ததிக்கும் கிடைத்தது அப்ளாஸ். ஜெகன் மோகினி என்றாலும் ஜிகினா மோகினி என்றால் தள்ளித்தான் போகிறான் தமிழ் ரசிகன்.
சொல்ல வந்ததை சரியாகச் சொல்லாவிட்டால் யோகிக்கும் போகிதான். இந்த வருடத்தின் மகத்தான பாடம் இது. வழக்கமான ட்ராக்கிலிருந்து சிறிதளவு மாறினாலே விமர்சன தளத்தில் வெற்றிக்கனி நிச்சயம் என்பது ஜனநாதன் கண்ட பேராண்மை. யதார்த்தமும், கதை என்னும் பதார்த்தமும் இருந்தால் நாடோடிகளும் நாடாளலாம்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைச் சொன்ன அச்சமுண்டு அச்சமுண்டு, குழந்தைகள் உலகை சொல்ல முயன்ற வண்ணத்துப்பூச்சி இரண்டும் மழலையர் உலகை நிறைவு செய்தவை. லாஜிக்குடன் சமைத்தால் எந்த கமர்ஷியல் காரத்தையும் சாப்பிட வைக்கலாம் என்பதை அயன் மாதிரி சொல்லியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.
பில்லா மாதிரி தில்லாக வருவார் என்று எதிர்பார்த்தால் 21 கிராம்ஸ் தழுவலுடன் வந்தார் விஷ்ணுவர்தன், ஐங்கரனின் சர்வமும் அடங்கிப் போனது இவரால். ஆதவன் போன்ற சூரிய கிரகணங்கள் அடிக்கடி வருவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல, முக்கியமாக ரசிகர்களுக்கும், தமிழ்
சினிமாவுக்கும்.
மொழிமாறி வந்தவையில் அருந்ததியும், அவதாரும், 2012ம் வெற்றிக்கொடி கட்டின. அருமை என்றாலும் பழஸிராஜாவின் கொடி பறந்தது அரைக் கம்பத்தில். சேரி நாய்க்கு சுமாரான வரவேற்பே. எக்ஸ்மென் 4 வழக்கம்போல. மொழி மாறி வந்த 36ல் மற்றவை திசை மாறியவை.
ஈழப் போராட்டத்தின் எதிர்வினை திரைத்துறையிலும் எதிரொலித்தது. சீமான் எனும் போராளி தலைமையில் சில அரசியல் நோயாளிகளை தேர்தலில் தோற்கடித்தனர் இயக்குனர்கள். நாகேஷ், ராஜன் பி.தேவ், முரளி, ஓமகுச்சி நரசிம்மன், பாலாஜி, எஸ்.வரலட்சுமி, சேதுவிநாயகம், ராம்போ ராஜ்குமார், திரைக்கதை மன்னன் லோகிததாஸ் என இழப்புகள் ஏராளம். கிடைத்ததோ இசைப் புயலின் தயவில் இரு ஆஸ்கர், பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது.
நினைத்தாலே கசக்கும் அதிகபடி விளம்பரத்தால் இனியும் ஜனங்களை திரையரங்குக்கு ஈர்க்க முடியாது என்பதும், வில்லு அம்பு ஆள் படையுடன் வேட்டைக்காரர்கள் வந்தாலும் திரைக்கதை கந்தலென்றால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதும் 2009 ஆம் ஆண்டு நமக்கு சொல்லிச் செல்லும் சேதி.
2009ன் ‘ஸ்டார் ஆஃப் தி இயர்,’ இயக்குனர் பன்னீர்செல்வம். அறிமுகமில்லாத பசங்களை வைத்து இவர் செய்த அதிரடி தமிழக எல்லை தாண்டி ரேனிகுண்டா வரை அதிர்கிறது. சினிமாவை எப்படி நேசிக்கணும் என்று கற்றுக் கொள்ளலாம் இவரது படம் பார்த்து. தமிழ் சினிமாவின் இளம் பசங்க நாடோடிகளின் பாதையில் ரேனிகுண்டாவை தாண்டி நடைபோட வேண்டும் என்பதே 2010ன் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1