புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306579தில்லியில் காற்று மாசு
----------------------------
சென்னை:
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை சூழ்ந்திருக்கும் மிகக் கடுமையான காற்று மாசு சென்னை உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையை நோக்கி வரலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
தில்லியிலும், துணை நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று மாசு அளவு பல இடங்களில் "மிகவும் கடுமை' பிரிவை நெருங்கியது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் காற்றின் மாசு ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், இதே காற்று மாசு சென்னையைக்
தாக்கக் கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை திணறடித்துக் கொண்டிருக்கும் காற்று மாசு, அடுத்த ஒரு வாரத்தில் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, சென்னை உட்பட கிழக்கு கடற்கரையோர நகரங்களைத் தாக்கும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில், தமிழகத்தின் இதர நகரங்களுக்கும் இது பரவக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
காற்று மாசு காரணமாக தில்லியில் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் 500 புள்ளிகளை அதாவது இயல்பான அளவை விட 5 மடங்கு அதிகமாக மாசடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயப் பணிகள் முடிந்து, விவசாயக் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தி வருகிறார்கள். பொதுவாக இந்த நடவடிக்கையால் ஏற்படும் காற்று மாசு தமிழகத்தைத் தாக்க வாய்ப்பில்லை. அந்த சமயத்தில் தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் வடகிழக்குப் பருவ மழை, இந்த காற்று மாசு தமிழகத்தை நோக்கி வருவதை தடை செய்துவிடும். மழைக்காலத்தில் சென்னை மற்றும் தமிழகத்தில் தெளிவான காற்றும், சுளீர் வெயிலும் இருப்பது வழக்கம். அதற்காகவே கிழக்கில் இருந்து வரும் கடற்காற்றுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
ஆனால், இந்த முறை, காற்று மாசும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை இடைவெளி விட்டிருப்பதும் அசாதாரணமாக ஒன்றாக வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த வாரம் மாசடைந்த காற்றை தமிழர்கள் சுவாசிக்க நேரிடும். இதனால், தமிழகத்தின் காற்றின் தரம் 200 - 300 அளவிற்கு உயரக் கூடும். அடுத்த வாரம் திடிரென ஒரு நாள் காலையில் கண்விழிக்கும் போது, புகை மூட்டமாக இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.
ஆனால் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய விஷயம்.. தில்லியில் காற்று மாசுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது போல சென்னையில் விடுமுறை எல்லாம் கிடைக்காது. தில்லியில் காற்று மாசின் அளவு 600 - 700 அளவுக்கு மோசமடைந்ததால்தான் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
காற்று மாசு சென்னையைத் தாக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள நிலையில், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
தில்லியைச் சூழ்ந்துள்ள காற்று மாசு..
-
தில்லியில் காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் ஜனவரியில் இருந்து முதல் முறையாக காற்று மாசின் அளவு கடந்த வெள்ளிக்கிழமை அவசரநிலைப் பிரிவில் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அத்துடன், பொது சுகாதார அவசரநிலையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கடுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) அறிவித்தது.
இந்நிலையில், தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடானது காற்றின் வேகம் சிறிது அதிகரித்ததன் காரணமாக சனிக்கிழமை மாலை 399 புள்ளிகளாக கீழிறங்கியது. எனினும், காற்று வேகம் இன்மையால் சனிக்கிழமை இரவுக்குள்ளாகவே மாசு அளவு அதிகரித்ததாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
தினமணி
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306602- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவ்வளவு தூரம் வருமா ????
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306610- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்று முன்னிரவு 20 -15 க்கு மேல்மாடி சென்று இருந்தேன்.
புகைமண்டலமாக இருந்தது. டெல்லியா சென்னைய்யா என்பது
நாளை காலை தினசரி மூலம் தெரியலாம்.
ரமணியன்
புகைமண்டலமாக இருந்தது. டெல்லியா சென்னைய்யா என்பது
நாளை காலை தினசரி மூலம் தெரியலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306616- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1306610T.N.Balasubramanian wrote:இன்று முன்னிரவு 20 -15 க்கு மேல்மாடி சென்று இருந்தேன்.
புகைமண்டலமாக இருந்தது. டெல்லியா சென்னைய்யா என்பது
நாளை காலை தினசரி மூலம் தெரியலாம்.
ரமணியன்
...சரி பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா !
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306737- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்திலேயே SMOG IN CITY BUT DELHI NOT THE CAUSE . என்று வந்துள்ளது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306745- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1306580ஜாஹீதாபானு wrote:வரட்டும் வரட்டும் எதையும் தாங்கும் தமிழகம் இதையும் தாங்கும்...
அரசியல்வாதிகளுக்கு அரசை வாரி தூற்ற நல்லதொரு விசயம் கிடைத்து விட்டது.
விவாத மேடை போட்டு அறுத்து தள்ள இந்த மாசு என்ற தூசே போதும் மீடியாக்களுக்கு
சமுக ஆர்வலர்கள் வாய்க்கு அவுல் கிடைத்து உள்ளது.
இத்தனைக்கும் அரசு நிர்வாகமே காரணம் என்று எந்த வித கூச்சநாச்சமின்றி வாய் கிழி நிறைய பேர் அள்ளி விடுவார்கள்.
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306755- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1306745பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1306580ஜாஹீதாபானு wrote:வரட்டும் வரட்டும் எதையும் தாங்கும் தமிழகம் இதையும் தாங்கும்...
அரசியல்வாதிகளுக்கு அரசை வாரி தூற்ற நல்லதொரு விசயம் கிடைத்து விட்டது.
விவாத மேடை போட்டு அறுத்து தள்ள இந்த மாசு என்ற தூசே போதும் மீடியாக்களுக்கு
சமுக ஆர்வலர்கள் வாய்க்கு அவுல் கிடைத்து உள்ளது.
இத்தனைக்கும் அரசு நிர்வாகமே காரணம் என்று எந்த வித கூச்சநாச்சமின்றி வாய் கிழி நிறைய பேர் அள்ளி விடுவார்கள்.
மிகவும் சரியாக சொல்லி உள்ளீர் பழ மு அவர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306758- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்திலேயே SMOG IN CITY BUT DELHI NOT THE CAUSE . என்று வந்துள்ளது.
ரமணியன்
அது.....
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306759- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1306745பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1306580ஜாஹீதாபானு wrote:வரட்டும் வரட்டும் எதையும் தாங்கும் தமிழகம் இதையும் தாங்கும்...
அரசியல்வாதிகளுக்கு அரசை வாரி தூற்ற நல்லதொரு விசயம் கிடைத்து விட்டது.
விவாத மேடை போட்டு அறுத்து தள்ள இந்த மாசு என்ற தூசே போதும் மீடியாக்களுக்கு
சமுக ஆர்வலர்கள் வாய்க்கு அவுல் கிடைத்து உள்ளது.
இத்தனைக்கும் அரசு நிர்வாகமே காரணம் என்று எந்த வித கூச்சநாச்சமின்றி வாய் கிழி நிறைய பேர் அள்ளி விடுவார்கள்.
சரியாக சொன்னீர்கள் ஐயா ! ....
Re: தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2