ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்?

2 posters

Go down

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? Empty செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்?

Post by ayyasamy ram Tue Nov 05, 2019 8:21 am

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? Sevvai
நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் சொல்லி வைப்பதில்லை. செவ்வாய்க்கிழமையில் முடி, நகம் வெட்டினால் வீட்டிற்கு நல்லதல்ல என்றும் தரித்திரம் சூழ்ந்துகொள்ளும் என்றும் சொல்லிவைத்துள்ளனர். அதைச் சிலர் பின்பற்றுவதும், பலர் அதையெல்லாம் நம்பாமல், அது வெறும் மூடநம்பிக்கை, கட்டுகதை என்றும் உதாசினப்படுத்தவும் செய்கின்றனர்.

சில குடும்பத்தில் பெரியோர்கள் சொல் ஏற்புடையதாய் இருக்கும். எதற்காக நம் முன்னோர்கள் செவ்வாய்க் கிழமையில் மட்டும் இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். இதற்கு எதாவது காரண காரியங்கள் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஜோதிட ரீதியாக செவ்வாய்க்கிழமைகளில் முடி, நகம், முகச்சவரம் ஆகிய செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளிலிருந்து 8 மாதங்கள் குறைவதாகச் சொல்லப்படுகிறது. ஒருசில ஜோதிட நுணுக்கங்களை வைத்து ஜோதிடர்கள் இதனைச் சொல்கின்றனர்

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? Astrologiya

மனித உடலில், இரத்ததின் காரகனாக செவ்வாயைச் சொல்வதுண்டு. இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே, செவ்வாய்க் கிழமைகளில் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி முடி, நகம், முகச்சவரம் செய்யும்போது தேவையற்ற கீறல், வெட்டுப்படுதல் போன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய்க் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும்.

மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏன் என்றால் அன்றைய தினம் துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. செல்வத்தை வாரிவழங்கும் அன்னை மகாலட்சுமி நம் இல்லத்திற்குள் வாசம் செய்வதாக ஐதீகம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? Empty Re: செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்?

Post by ayyasamy ram Tue Nov 05, 2019 8:22 am

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? Lakshmi1
இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதோ, வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி வெளியில் எறியவோ மாட்டார்கள். இந்நாளில் மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்களிடையே உண்டு. இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் செவ்வாய்க்கிழமைகளில் முடி, நகம், முகச்சவரம் செய்ய வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நம்மிடம் வலியுறுத்தியும் வருகின்றனர். முன்னோர்களின் வார்த்தைகளை நாமும் பின்பற்றி நல்வழியில் நடப்போம்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? Empty Re: செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 05, 2019 1:35 pm

Code:

இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதோ, வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி வெளியில் எறியவோ மாட்டார்கள். இந்நாளில் மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்களிடையே உண்டு. இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் செவ்வாய்க்கிழமைகளில் முடி, நகம், முகச்சவரம் செய்ய வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நம்மிடம் வலியுறுத்தியும் வருகின்றனர். முன்னோர்களின் வார்த்தைகளை நாமும் பின்பற்றி நல்வழியில் நடப்போம்.

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? 3838410834 செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? 103459460 செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? Empty Re: செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum